Home புதினங்களின் சங்கமம் கொழும்பு மருதானையில் சற்று முன் ரயில் தடம்புரண்டுள்ளது!! (Photos)

கொழும்பு மருதானையில் சற்று முன் ரயில் தடம்புரண்டுள்ளது!! (Photos)

கொழும்பு, மருதானையில் சற்று முன்னர் ரயில் ஒன்று தடம்புரண்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

கல்கிசையில் இருந்து பொல்கஹாவெல நோக்கி பயணிக்கும் ரயிலே இவ்வாறு தடம்புரண்டுள்ளது.

Image may contain: sky and outdoorImage may contain: outdoor