Vampan memes

யாழில் கலியாணம் கட்டிய அன்றே சைக்கிளை விரும்பிய மணமகன்!!

யாழ்ப்பாணத்தில் வலிகாமம் பகுதியில் இடம்பெற்ற திருமண நிகழ்வின் பின்னர், மணமக்கள் பழைய சைக்கிளில் வலம் வந்தனர். இது தொடர்பான ஒளிப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.