புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

கனடா நண்பரை காதலிப்பதாக ஏமாற்றி காசு கறந்த யாழ் பொன்சிகா!!(Video)

இந்தத் தகவல் கனடாவில் உள்ள பாதிக்கப்பட்ட ஒருவரால் எமது ஊடகத்துக்கு அனுப்பப்பட்டதாகும். இதில் குறிப்பிடப்படும் யுவதி தன்னில் தவறு இல்லாவிட்டால் எமது ஊடகத்திற்கு நேரடியாக தனது விளக்கத்தை அனுப்ப முடியும். யுவதியின் தொலைபேசிக்கு அழைப்பு எடுத்து விசாரிக்க முற்பட்ட போது யுவதி தொலைபேசியை கட்பண்ணிவிட்டார்….. புலம்பெயர் நாட்டில் உள்ளவர்கள் தங்களின் இச்சைக்காகவோ அல்லது உண்மையான காதலுக்காகவோ இங்குள்ள பெண்களுடன் தொடர்பு கொள்ளலாம்….. ஆனால் இவ்வாறான பெண்கள் தொடர்பாக எச்சரிக்கையுடன் இருங்கள்…

கனடாவில் இருந்து அனுப்பியவரின் தகவரை அப்படியே தந்துள்ளோம்…….

Image may contain: one or more people, people standing and indoor

இங்கு இருப்பவள் யாழ்ப்பாணம் கொக்குவில்.தின்ன்வேலி பகுதியை சேர்ந்த பொன்சிகா என்பவள் இவள் கனடாவில் வசிக்கும் எனது நண்பர் ஒருவரை ஒன்பது மாதங்களுக்கு மேலாக காதலிப்பதாக நடித்து அவரிடம் ஐந்து லட்சம் ரூபாய்க்கு மேல் வாங்கி இவரை ஏமாற்றியுள்ளாள் தங்கத்தோடு.வோஷிங்மெசின்.பல லட்சம் ரூபாய்க்கு மேல் இவரிடம் ஏமாற்றி வாங்கியிருக்கிறாள் இவள் அவளுடைய பொய் காதலை நம்பிய என் உயிர் நண்பர் தற்போது மனமுடைந்த நிலையில் இருக்கிறார் இவளை யாழ்ப்பாணம் காவல்துறையில் புகார் ஒன்று கொடுத்து தகுந்த நடவடிக்கை ஒன்று எடுத்து இவளிடம் கொடுத்த பணத்தை இவளிடமிருந்து வாங்கி ஏழை மக்களுக்கு வளர்ப்பதற்கு கோழிகள் வாங்கி கொடுக்க போகிறார் என் நண்பர்…இவளை பிடித்து போலீசாரிடம் ஒப்படைக்க அனைவரும் முன்வர வேண்டும் இவளை போல நயவஞ்சகர்களை சும்மா விடக்கூடாது சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்
நன்றி இப்படிக்கு
ராஜ்குமார்
கனடா