புதினங்களின் சங்கமம்

யாழ் சுதேச வைத்தியர் ஆக்ரோசம்!! மீடியாக்கள் மீதும் பாய்ச்சல்!! ஆங்கில மருத்துவம் கொடுமையானதா??(Video)

யாழ் சுதேச வைத்தியர் ஆக்ரோசம்!! மீடியாக்கள் மீதும் பாய்ச்சல்!! ஆங்கில மருத்துவம் கொடுமையானதா??

யாழ் உரும்பிராய்ப் பகுதியைச் சேர்ந்த ரகுராம் எனும் சுதேசவைத்தியர் ஆங்கில மருத்துவத்தின் தீமைகள் தொடர்பாக மிக ஆக்ரோசமான கருத்துக்களை தனது முகப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அத்துடன் மீடியாக்களும் ஆங்கில வைத்தியர்களுக்கே ஆதரவு அளிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டுகின்றார். இவரது ஆக்ரோசமான கருத்துக்களை நாம் இங்கு பதிவிட்டுள்ளோம்…..