புதினங்களின் சங்கமம்

யாழ் கரவெட்டியில் முதலைக் குட்டியால் பரபரப்பு!! (Photos)

கரவெட்டி நவசக்தி சண்டில் குள பகுதியில் முதலை இளைஞர்கள்,மக்களின் முயற்சியால் தற்போது 6.30pm(16.12.2019)மணியளவில் உயிரோடு பிடிக்கப்பட்டுள்ளது. கடும் மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் குடிமனைகளும் குளமும் ஒரே மட்டமாக நீர் நிறைந்து காணப்படுவதாகவும் இது தொடர்பாக கரவெட்டிப் பிரதேசசபை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Image may contain: 2 people, people standing and outdoorImage may contain: 2 people, people smiling, people standingImage may contain: 1 person, standingImage may contain: 2 people, nightImage may contain: 2 peopleImage may contain: 3 people, people standing and night