புதினங்களின் சங்கமம்

500,1000 ரூபாக்காக வேகமாக ஓடி அநியாயமாக யாழ் குடும்பஸ்தரை கொன்றுவிட்டீர்களே பாதகர்களே!!

நேற்று மாலை யாழ்ப்பாணம் – சிறுப்பிட்டி பகுதியில் 750 வழித்தட வீதியில் நிகழ்ந்த விபத்தொன்றில் அகாலமான இரண்டு பிள்ளைகளின் தந்தையான CSE பங்குசந்தை யாழ்ப்பாண நிறுவனத்தின் யாழ்ப்பாண கிளை முகாமையாளர் மற்றும் எமது வனிக ஆசிரியரும் நன்பருமான ஆலோசகருமான திரு. M. திலீபன் அன்னா அவர்களுக்கு துயரம் நிறைந்த இரங்கலும் இதயம் கனத்த அஞ்சலிகளும்.

அதிவேக வாகனச்சாரதிகள் தமக்கும் அடுத்தவர்களுக்கும் குடும்பம் ஒன்று இருப்பதை இனியாவது உணர்ந்து செயற்படவேண்டியது காலத்தின் தேவையாகும், இங்கெல்லாம் ஒருவழிபாதை யில்லை..ஒரு 4 இஞ்சிவெள்ளை கோடுதான் இருவழிபாதையையாக பிரிக்கப்பட்டுள்ளது.ஏதிரே வந்த வாகன ரயர் வெடித்து விபத்து..எவ்விதத்திலும் இறந்தவரின் தவறில்லை..வாகனசாரதிதான் காரணம் உங்கள் ரயரின் இயங்குநிலை்யை பரிசோதிக்க வேண்டும்.தேய்வு பழுதென்றால் மெதுவாக செலுத்தாலாமே.அப்படி அவசரம் உங்களுக்கும் வாழ்நாள் முழுவதும் குற்ற உணர்ச்சியாய் ஞாபகப்படுத்தும்…500,1000 ஓட்டத்திற்காக பெறுமதியான உயிரை ஏடுத்துவிட்டீர்கள்.. இறந்தவர் அதிவேகமாக ஓடுபவரும் இல்லை..மிக நிதானமானவர்.பாவம்…அப்படியானவரையே அநியாயமாக விபத்தில் கொலைசெய்து விட்டீர்கள்.. எல்லோருக்கும் இது ஒருவிபத்துமரணம் ஆனால் அன்பான அவரது குடும்பத்திற்க்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்..

நன்றி
முகப்புத்தகம்!!