அம்பாறையில் கடல்கொந்தளிப்பு!! அலையில் அடித்துச் செல்லப்பட்ட தென்னை மரங்கள்!! (Photos)
நாடு முழுவதும் பெய்துவரும் அடை மழையினால் ஏற்பட்டுள்ள கடல் கொந்தளிப்பையடுத்து கரையோரத்தினை அண்டிய பிரதேசங்கள் கடலரிப்பிற்கு உள்ளாகி வருவதுடன், இப்பகுதியில் காணப்படும் தென்னை மரங்கள் நாளுக்குநாள் கடலால் காவு கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் நிந்தவூர் பிரதேசத்தின் சிறுவர் பூஙௌகாவினை அண்டிய பிரதேசங்களில் பல தென்னை மரங்கள் ஒரே நேரத்தில் கடலரிப்பிற்கு உள்ளாகி நீரீல் அடித்துச் செல்லப்படுவதைப் படங்களில் காணலாம்.







