புதினங்களின் சங்கமம்

யாழில் மாதவிடாய் துணியை கணவனுடன் வந்து தெருவில் வீசும் பொம்பிளை!!(Photos)

யாழ் பிறவுண் வீதி, நீராவியடி, நரிக்குண்டு குளத்தடியில் முறையற்றவிதத்தில் குப்பைகளை வீசுவோர் – அங்குள்ள மறைகாணி மூலம் எமக்கு கிடைத்துள்ளது. சேவை தொடரும்…
உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

இங்கு காட்டப்பட்ட மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் எறிந்த பொருட்கள் என்னவெனின் குழந்தைகளுக்கு கட்டும் பம்பஸ், பெண்களது சுகாதார துவாய் (கோட்டெக்ஸ் ) பெரியவர்களது பம்பஸ், மரக்கறி கழிவுகள், காயங்களுக்கு காட்டி பாவித்த துணிகள்..

இவர்களை அடையாளம் கண்டால் முகத்தில் காறி உமிழ்ந்துவிடுங்கள்…..

Image may contain: one or more people, motorcycle and outdoor