புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

பிரான்ஸ் மாப்பிளையைக் கட்டிய தமிழிச்சிக்கு நடக்கும் கொடூர சித்திரவதை!! வெளிநாட்டு மோகம் கொண்ட பெற்றோருக்கு சமர்ப்பணம்!! (Video)

ஒரு பெண்ணை கணவன் அடிக்கும் வீடியோ ஓன்று பார்த்தேன். மூன்று குழந்தைகளின் தாயாம்

அடிக்கிற பரதேசி தூஷணத்தை தவிர வேறு எதுவும் தமிழில் கதைப்பதாக தெரியல

பிரான்ஸ் நாட்டில் நகைக்கடை வைத்திருப்பவன் தானாம் அவன் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இவனது பேச்சு தமிழ் #மட்டக்களப்பு என ஊகிக்க கூடியதாக இருக்கிறது.

அந்த பெண்ணுக்கா நீதி கேட்டு போராட சொல்லி குரூப் களில் கேட்கிறார்கள். யாராவது பிரான்ஸில் உள்ளவர்கள் இதை கொஞ்சம் பிரான்ஸ் பொலிசாருக்கு அறிவித்துவிடவும். மிச்சத்தை அவர்கள் பார்த்துக்கொள்ளட்டும்.

ஆனால் ஒன்றுமட்டும் தெரிகிறது. பிள்ளையை வெளிநாட்டு மாப்பிள்ளைக்கு கட்டி கொடுத்துவிட்டு இப்படியான வீடியோக்களை பார்த்தால் உள்ளுக்குள்ள “பக்” என்று இருப்பதையும்,

வெளியில் கட்டி கொடுக்க இருக்கிறவங்களும் ஒன்றுக்கு இரண்டு தடவை யோசிச்சு கொள்ளவும்.

பிரான்ஸ் நல் உள்ளங்களுக்கு…. இவனுக்கு தண்டனை கிடைக்கும் வரை இதனைப் பகிர்ந்து கொள்ளுங்கள்……..

 

நன்றி

முகப்பக்கம்…