Home புதினங்களின் சங்கமம் யாழில் போதைப்பொருள் காவாலி 10 மாதங்களாக சிறைக்குள்!! மனைவி 6 மாத கர்ப்பிணி!! சட்டத்தரணியின் வாழைப்பழம்...

யாழில் போதைப்பொருள் காவாலி 10 மாதங்களாக சிறைக்குள்!! மனைவி 6 மாத கர்ப்பிணி!! சட்டத்தரணியின் வாழைப்பழம் சும்மா கிடக்காதா?

யாழிலிருந்து போதைப்பொருள் கடத்தி பிடிபட்டு வெளிமாவட்ட சிறைக்குள் 10 மாதங்களாக உள்ள காவாலி ஒருவனது 26 வயதான மனைவி தற்போது கர்ப்பிணியாக உள்ளதாக அயலவர்கள் தெரிவிக்கின்றார்கள். குறித்த காவாலியின் மனைவி தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருவதாகவும் ஏற்கனவே இரு குழந்தைகள் உள்ளதாகவும் தெரியவருகின்றது.

கணவனின் வழக்கு நடவடிக்கைகளுக்காக வெளிமாவட்டத்தில் செயற்படும் சட்டத்தரணி ஒருவரரை நியமித்து நீதிமன்றிற்கு சென்று வந்த குறித்த இளம் பெண்ணை அந்த சட்டத்தரணி துஸ்பிரயோகம் செய்துள்ளதாக உறவுகள் விசாரணை செய்த போது தெரியவந்துள்ளது. வெளிமாவட்டத்தில் தனது கணவனின் தாயுடன் சென்று வந்த குறித்த இளம் பெண்ணான மனைவியை நீதிமன்றத்திற்கு சற்று தொலைவில் உள்ள விடுதி ஒன்றுக்கு  தனியே வரச் செய்து அங்கு குறித்த பெண்ணை அச்சுறுத்தி பல தடவைகள் உடலுறவு கொண்டுள்ளதுடன் வழக்கிற்கான பணத்தையும் பெற்று வந்ததாகவும் குறித்த இளம் பெண் தெரிவித்துள்ளதாக அயலவர்கள் மூலம் தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போது குறித்த கர்ப்பம் தொடர்பாகவும் சட்டத்தரணி தொடர்பாகவும் பொலிசாரிடம் முறையிட உறவுகள் ஆயத்தமாகியுள்ளார்கள். இச் சட்டத்தரணி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் என்பதுடன் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு, வவுனியா , மன்னார் போன்ற நீதிமன்றங்களுக்கு பல்வேறு வழக்குகளுக்கு ஆயராகி வந்தவர் எனத் தெரியவருகின்றது.

சட்டத்தரணியில் புகைப்படங்கள், பெயர், விபரங்கள் எம்மிடம் உள்ளன. இருப்பினும் போதைப்பொருள் கடத்திப் பிடிபட்ட காவாலியின் மனைவியும் பயங்கர கில்லாடி என அயலவர்கள் கூறுவதால் யாருடன் உறவு கொண்டாள் என்பதை உறுதிப்படுத்த முடியாத காரணத்தால் நாம் சட்டத்தரணியின் விபரங்களை வெளிப்படுத்தவில்லை.

5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments