Home புதினங்களின் சங்கமம் புத்தளம்-கொழும்பு வீதி விபத்தில் அப்பளமாக நொருங்கிய கார்! இருவர் பலி!

புத்தளம்-கொழும்பு வீதி விபத்தில் அப்பளமாக நொருங்கிய கார்! இருவர் பலி!

புத்தளம் – கொழும்பு பிரதான வீதியில் கார் (Suv type) ஒன்றும் காங்கிரீட் கலவை ரக பாரவூர்தி வாகனமும் நேருக்கு நேர் மோதி இருவர் உயிரிழப்பு

இன்று (29) அதிகாலை இடம்பெற்ற இந்த விபத்தில், காரில் பயணித்த இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நண்பர்களை சந்தித்து விட்டு திரும்பும் போது இந்த அனர்த்தம் ஏற்பட்டு ( காரில் பயணித்த பொலிஸ் அதிகாரி உட்பட இருவரே உயிரிழந்து உள்ளனர் )

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments