யாழ் பருத்தித்துறை நகரப்பகுதியில் அருகருகே உள்ள மிக முக்கிய ஆண்கள், பெண்கள் பாடசாலையில் பெண்கள் பாடசாலையில் கல்வி கற்றுவந்த 16 வயதான இரு மாணவிகளும் இதே வயதான ஆண்கள் பாடசாலையில் கற்றுவந்த இரு மாணவர்களும் ஜோடிகளாக தலைமறைவாகியுள்ளார்கள். தற்போது இவர்களை உறவுகளும் பொலிசாரும் தேடிவருவதாகத் தெரியவருகின்றது. இவர்கள் 4 பேரும் தனியார் கல்விநிலையத்தில் ஒரே வகுப்பில் கற்றுவந்ததாகவும் ஆண் மாணவர்களுடன் தலைமறைவான இரு பெண் மாணவிகளும் அக்கா, தங்கைகளின் பிள்ளைகள் எனவும் தெரியவருகின்றது. இதே வேளை பருத்தித்துறை நகரப்பகுதயில் உள்ள குறித்த பிரபல ஆண்க, பெ்ண் பாடசாலைகளின் அதிபர்களின் நிர்வாகம் கடுமையானதாக இல்லை என பெற்றோர் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.
Home புதினங்களின் சங்கமம் பெற்றோரே அவதானம்!! யாழில் அருகருகே உள்ள இரு பிரபல ஆண்கள், பெண்கள் பாடசாலைகளின் 16 வயதான...





