Home புதினங்களின் சங்கமம் வவுனியா நெடுங்கேணியில் யானை மிதித்து கண்ணன் பலி!

வவுனியா நெடுங்கேணியில் யானை மிதித்து கண்ணன் பலி!

வவுனியா, நெடுங்கேணி – பெரியமடுப் பகுதியில் யானையின் தாக்குதலில் படுகாயமடைந்த கண்ணன் என அழைக்கப்படும் குடும்பஸ்தர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments