Home புதினங்களின் சங்கமம் யாழ் பல்கலைக்கழக பெண் பட்டதாரி விபத்தில் பலி!

யாழ் பல்கலைக்கழக பெண் பட்டதாரி விபத்தில் பலி!

கொழும்பிலிருந்து மன்னார் நோக்கி பயணித்த தனியார் சொகுசுப் பேருந்து விபத்தில் உயிர் இழந்த யுவதி இவர் தான்.
=========================================

கொழும்பிலிருந்து மன்னார் நோக்கிப் பயணித்த ரட்தனா னியார் சொகுசுப் பேருந்து
கொழும்பு – புத்தளம் பிரதான வீதியின் சாலியவெவ 19 ஆம் கட்டை பகுதியில் நேற்று வியாழன் மாலை விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்

உயிரிழந்தவர்களில் ஒரு பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

உயிரிழந்த குறித்த பெண் நிலுமி செனரத்னே (வயது 30) ரம்பவே , அநூராதபுரம் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த யுவதி யாழ் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவப் கற்கைகள் மற்றும் வணிகப் பீட மாணவி என தெரிய வந்துள்ளது (University of Jaffna Faculty of Management Studies and Commerce)

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments