யாழில் டக்ளஸ்குழு, அங்கஜன் குழு போன்றவர்களின் அடியாட்களாக வலம்வந்துகொண்டிருந்த டில்லு குழுக் காவாலிகள் தற்போது சைக்கிள் கட்சியுடன் சேர்ந்து கடும் அட்டகாசங்களைச் செய்து கொண்டிருப்பதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. யாழ்ப்பாணத்தில் டில்லு குழு, ஆவுா குழு, மருதனாமடம் சஜந்தன் குழு என முக்கிய சில குழுக்கள் யாழ் நகரம் மற்றும் வலிகாமம் பகுதிகளில் தமது போதைப்பொருள் விற்பனை மற்றும் மீற்றர் வட்டி, கூலிப்படையாகச் செயற்படுதல் போன்றவற்றில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இதில் மருதனார்மடத்தில் இருந்து செயற்படும் சஜந்தன் என்பவன் தலைமையில் இயங்கும் மீற்றர் வட்டிக் காவாலி குழு வெளிப்படையாகவே NPP கட்சியின் யாழ்ப்பாண பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரனுடன் நெருங்கிச் செயற்பட்டுவருகின்றது. குறித்த குழுவுடன் உடுவில் தொகுதி NPP கட்சியின் அமைப்பாளர் மிக நெருக்கமான தொடர்பினைப் பேணி வருகின்றான்.
அதே போல் டில்லு குழு எனப்படும் டில்லு தலைமையிலான காவாலிக் கும்பல் சைக்கிள் கட்சியின் இரகசிய குழுவாக இயங்கி வருகின்றது. இந்தக் குழுவில் உள்ளவர்களும் போதைப்பொருள் வியாபாரத்தின் முக்கிய புள்ளிகளாக உள்ளார்கள். டில்லு ஏற்கனவே டக்களஸ் மற்றும் அங்கஜனின் அடியாட்களாக இருந்தவன். சைக்கிள் கட்சியின் யாழ் மாநகரசபை உறுப்பினராக உள்ள இ.ஜே.ஜெயரட்டினம் என்பவன் டில்லுவின் முலவைப்பகுதிக்கு அருகில் உள்ள மடத்தடிப்பகுதியைச் சேர்ந்தவனாவான். ஜெயரட்டினம் மற்றும் டில்லுவும் ஒரே தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள். சைக்கிள் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் வெளிநாடுகளிலிருந்து தமிழ்த்தேசியத்திற்காக அங்கிருப்பவகள் அனுப்பும் பணத்தின் பெரும்பகுதியைச் சுருட்டி ஜெயரட்டினம் ஊடக டில்லுவுக்கு கொடுத்து மீற்றர் வட்டிக்கு கொடுத்து வருவதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளது.
டில்லு குழுவைச் சேர்ந்தவர்கள் அடாவடியாக மீற்றர் வட்டி வசூலிக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்ததாகவும் , எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கியூ ஆர் முறைமைகளை மீறி , ஊழியர்களை அச்சுறுத்தி தமது மோட்டார் சைக்கிள் , கார் என்பவற்றுக்கு எரிபொருள் நிரப்பி செல்வதாகவும் பொலிஸாருக்கு பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்று வந்துள்ளன.
குறித்த பரதேசிக் குழு திலீபனின் நினைவுத் துாபிக்கு சென்று மலர் அஞ்சலி செய்திருந்தமை நகைச்சுவைக்குரிய செயற்பாடாக இருந்துள்ளது. சேற்றில் புரண்டெழுந்த பன்றிகள் எல்லாம் திலீபனின் அருகில் கொஞ்சிக் கும்மாளம் இடும் அளவுக்கு சைக்கிள் கட்சி நாதாரிகள் செயற்பட்டு வருகின்றார்கள்.
இவ்வாறான நிலையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை பொலிஸார் மேற்கொண்ட விசேட நடவடிக்கையில் குறித்த டில்லு கும்பலை சேர்ந்த 06 பேரை கைது செய்துள்ளனர். அவர்களில் இருவருக்கு எதிராக நீதிமன்றங்களில் வழக்கு விசாரணைகளை நிலுவையில் உள்ள நிலையில் அவர்கள் வழக்கு விசாரணைக்கு சமூகமளிக்காததால் , நீதிமன்றினால் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டு இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட 06 நபர்களையும் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்துள்ளனர்.
படிப்பது தேவாரம் இடிப்பது சிவன்கோவில் என்ற கணக்காக கஜேந்திரன் செய்யும் திருவிளையாடல்கள் சைக்கிள்கட்சியின் எதிர்காலத்தையே நாசமாக்கும். ஏற்கனவே ரெலோவில் இருந்து சைக்கிள் கட்சியில் யாழ் மாநகரவைபையில் போட்டியிட்ட ஊத்தை நிசாந்தன் உட்பட்ட காவாலிகளை மாநகரசபை தேர்தலில் நிறுத்தி வெல்ல வைத்த பெருமை சைக்கிள் கட்சிக்கு உள்ளது.
டில்லு குழு ஏற்கனவே யாழ்ப்பாண பொலிசார், மற்றும் இராணுவப் புலனாய்வுக் குழுவுடன் நெருங்கிய தொடர்பில் உள்ள ஒரு குழுவாகும். குறித்த குழுவும் தற்போதும் இராணுவப் புலனாய்வுப் பிரிவுடன் நெருங்கிச் செயற்படும் அருன்சித்தார்த் குழுவுக்கும் போதைப்பொருள் கடத்தல் ரீதியாக நெருக்கமான தொடர்புகள் உள்ளன. இவ்வாறான குழுக்கள் ஏதோ ஒரு அரசியல் கட்சியுடன் சேர்ந்து இயங்கி தமது போதைப்பொருள் வர்த்தகத்தை சிறப்பாக மேற்கொண்டு வருகின்றன.
கொக்குவில் மற்றும் இணுவில் போன்ற பகுதிகளை மையமாக செயற்பட்டு வரும் ஆவா குழு சட்டத்தரணி மணிவண்ணனின் சட்டப் பாதுகாப்புடன் இயங்கி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
துாய தமிழ்த்தேசியவாதிகள் என தம்மை அடையாளப்படுத்திக் கொண்டு சமூகவிரோத செயல்களில் ஈடுபடுவோருக்கு பின்புலமாக இருக்கும் நாதாரித்தனமான செயற்பாட்டை சைக்கிள் கட்சி கஜேந்திரன் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லாவிடின் சைக்கிள் கட்சியை மக்கள் முற்றாக புறக்கணிக்கும் நிலைக்கு தள்ளப்படுவார்கள்.
ஏற்கனவே தமிழரசுக்கட்சி மற்றும் சைக்கிள் கட்சி மற்றும் ஏனைய தமிழ்த்தேசிய கட்சிகள் என்ற போர்வையில் இயங்கும் கட்சிகளை யாழ்ப்பாண மக்கள் புறந்தள்ளி அருச்சுனா என்ற பைத்தியத்தையும் NPP வெங்காயங்களையும் தேர்தலில் வெற்றி பெறச்செய்துள்ளார்கள். அதே நேரம் காவாலி அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்ட டக்ளஸ் மற்றும் அங்கஜனையும் துரத்தி அடித்தார்கள். இவ்வாறான நிலை மேலும் அதிகரிக்கலாம். போலித்தமிழ்த்தேசியவாதிகளால் தமிழ் மக்களின் போக்கு தற்போது மாற்றமடைந்து வருகின்றது என்பதை தற்போதைய தமிழ்த்தேசியவாதிகள் உணரவேண்டும். இல்லாவிடின் கோமணத்தடன் வீதிகளில் நிறுத்தப்படுவார்கள்.





