Home புதினங்களின் சங்கமம் யாழில் 20 வயது குமர்பிள்ளை 22 நாட்களாக காணவில்லை! யாருடன் ஓடினாள்? தாயார் தேடுகின்றார்!

யாழில் 20 வயது குமர்பிள்ளை 22 நாட்களாக காணவில்லை! யாருடன் ஓடினாள்? தாயார் தேடுகின்றார்!

தனது 20 வயது மதிக்கத்தக்க மகளை காணவில்லை என தாயார் யாழ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

யாழ் பேருந்து நிலையத்தில் இறுதியாக தனது மகள் காணப்பட்டதாகவும் பின்னர் மகள் தொடர்பில் தகவல் கிடைக்கவில்லை எனவும் தாயார் தெரிவித்துள்ளார்.

பொலிஸ் நிலையத்தில் தனது மகளை தேடி தரும்படி முறைப்பாடு வழங்கி 22 நாட்கள் கடந்தும் தனது மகள் தொடர்பில் எவ்விதமான தகவலும் பொலிசாரால் பெறப்படவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments