Home புதினங்களின் சங்கமம் கிளிநொச்சியில் புகைப்பட கலைஞனான மதுசன் மரணம்!

கிளிநொச்சியில் புகைப்பட கலைஞனான மதுசன் மரணம்!

கிளிநொச்சி – முரசுமோட்டை பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் படுகாயமடைந்து அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மதுஷன் (வயது 29) மரணமடைந்துள்ளார். இவர் ஒரு புகைப்படக் கலைஞர் எனத் தெரியவருகின்றது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments