Home புதினங்களின் சங்கமம் யாழில் செம்மணி புதை குழி எலும்புக்கூடாக விநோத உடைப் போட்டியில் கலந்து கொண்ட சிறுவனின் பெற்றோர்...

யாழில் செம்மணி புதை குழி எலும்புக்கூடாக விநோத உடைப் போட்டியில் கலந்து கொண்ட சிறுவனின் பெற்றோர் பொலிசாரின் விசாரனைக்குள்!

செய்தி – யாழில் வினோத உடை அலங்காரத்தில் பங்குகொண்ட சிறுவனின் பெற்றோர் பொலிஸாரால் விசாரணைக்கு அழைப்பு.

செம்மணியில் இடம்பெற்ற அவலத்தை சித்தரித்து வினோத உடைப் போட்டியில் அதனைப் பிரதிபலித்த மாணவனின் பெற்றோரை மருதங்கேணிப் பொலிஸார் இன்று விசாரணைக்கு அழைத்துள்ளனர்.

யாழ்.வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று வடக்கு சென் பிலிப் நேரிஸ் முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு விழா செம்பியன் பற்று வடக்கு புனித பிலிப்பு நேரியார் ஆலய முன்றலில் நேற்று இடம்பெற்றது இதன்போது விநோத உடை போட்டியில் பங்குகொண்ட ஓர் சிறுவனே செம்மணியில் புதையுண்ட சிறுவர்களாக காட்சியளித்தான்.

இவ்வாறு வேடமணிந்த சிறுவனின் பெற்றோரே இன்றைய தினம் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments