இலங்கையின் கம்பஹா – கிரிந்திவலை வீதியில், ஹேனேகம சந்திக்கு அருகில் இடம்பெற்ற வீதி விபத்தில் இளம் தம்பதி உயிரிழந்தது.
இந்த விபத்தில் கிஹான் யந்தில ராஜபக்ஸ (26), நதிசா தேஜா (21) ஆகியோரே உயிரிழந்தவர்களாவர்.
வாழ்க்கையை தொடங்கிய இளம் வயதிலேயே இருவரும் உயிரிழந்த சம்பவம் அவர்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.





