Home புதினங்களின் சங்கமம் வவுனியாவில் மின்னல் தாக்கி இளைஞன் பலி!!

வவுனியாவில் மின்னல் தாக்கி இளைஞன் பலி!!

வவுனியா செக்கடிப்பிலவு பகுதியில் மின்னல்தாக்குதலிற்கு இலக்காகி இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.அவரது மரணம் கிராமத்தில் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.

இன்று01.10.2026 மாலை குறித்த இளைஞன் மைதானத்திலிருந்நவேளை. மழை பெய்துள்ளது. இதனையடுத்து அவர் ஒரு மரத்தின் கீழ் சென்று நின்றுள்ளார். இதன்போது அவர் மீது மின்னல் தாக்கியுள்ளது.

20 வயதான ஜோசப் அன்ரணி என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments