வவுனியா பகுதியை பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
பூந்தோட்டம் பகுதியில் வயல்வெளியில் உள்ள ஆற்றுப்பகுதியில் இருந்து அவரது சடலம் இன்று மீட்கப்பட்டது.