Home புதினங்களின் சங்கமம் யாழில் பச்சைக் காவாலியான டில்லுவும் கள்ளக்காதலி உள்ளிட்ட 9 காவாலிகளும் சிறைக்குள் அடைக்கப்பட்டனர்!! வீடியோ

யாழில் பச்சைக் காவாலியான டில்லுவும் கள்ளக்காதலி உள்ளிட்ட 9 காவாலிகளும் சிறைக்குள் அடைக்கப்பட்டனர்!! வீடியோ

கடந்த ஒரு சில ஆண்டுகளுக்கு முன் யாழ்ப்பாணப் பொலிஸ் நிலைய பொலிசார் உள்ளிட்டவர்களால் ”டில்லு சேர்” என மரியாதையாக அழைக்கப்பட்ட யாழ் முலவைச் சந்திக்கு அருகாமையில் வாழும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பச்சைக் காவாலியும் போதைப்பொருள் விற்பனையாளனுமான டில்லு என்பவனும் அவனது கூட்டாளிகளான 7 பேரும் அவனது கள்ளக்காதலியும் கடந்த சனிக்கிழமை சொகுசு கார் மற்றும் மோட்டார் சைக்கிள் அணிவகுப்புடன் சென்ற போது கூர்மையான ஆயுதங்கள் மற்றும் பெருமளவான பணக்கட்டுக்களுடன் பொலிசாரால்பிடிக்கப்பட்டு நீதிமன்றில் ஆயராக்கப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

குறித்த போதைப்பொருள் மாபியாவான டில்லு ரிக்ரொக் வலைத்தளத்தில் தன்னை திரைப்பட நடிகர்களான விஜய், அஜித் ரேஞ்சிற்கு உருவகித்து வீடியோக்கள் வெளியிட்டு வந்திருந்தான். இவனது மனைவியும் பிள்ளையும் சில வருடங்களுக்கு முன்னர் கார் விபத்தில் உயிரிழந்த போது அங்கு இவனது நெருங்கிய நண்பர்களாக இருந்த பெருமளவு பொலிசாரும் ஒரு சில பொலிஸ் அதிகாரிகளும் இவனுக்கு பாதுகாப்பு அளித்துக் கொண்டு வந்தது அந் நேரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. பொலிசாரின் மிக நெருங்கிய நட்புடனே அக் காலத்தில் இவன் தனது சமூகவிரோத செயற்பாடுகளை மேற்கொண்டு வந்திருந்தான். தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னரே இவனுக்கு சில தடைகள் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் இவனைப் போல் மருதனாமடத்திலும் தற்போதைய NPP நாடாளுமன்ற உறுப்பினரான இளங்குமரனின் நெருங்கிய நட்பான மீற்றர்வட்டிக்காரனும் போதைபெ்ாருள் கடத்தல்காரனுமாகிய இன்னொரு காவாலி சுதந்திரமாக தற்போதும் நடமாடித்திரிவது குறிப்பிடத்தக்கது. அண்மையில் இவன் 10 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதி கொண்ட சொகுசு வாகனத்தை கொள்வனவு செய்து யாழ் மக்களை பெரும் அதிர்ச்சிக்குஉள்ளாக்கியிருந்ததை குறிப்பிடத்தக்கது.

சிறைக்குள் அடைக்கப்பட்ட சொறிநாய்… 

சினிமா சீன் போடும் சொறிநாய்…. 

 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments