பெரும்பாலான குடும்பஸ்தர்கள் வாயால் மட்டும் நல்லவர்கள்! ஆனால் வாழைப்பழம் எப்போதும் இப்படித்தான் நீளும்! கவனம் பெண்களே! வீடியோ
-
மனைவியின் நண்பி: “சர்ப்ரைஸ்!” (ஆச்சரியம்!)
-
கணவன்: “உனக்கென்ன பைத்தியமா? நான் என் மனைவியை மதிக்கிறேன். இங்கிருந்து போ!”
-
மனைவியின் நண்பி: “ஏன் இவ்வளவு அலட்டிக்கிறாய்? வீட்டில யாருமில்லை, வா உள்ளே…”
-
கணவன்: “இல்லை, நான் வரமாட்டேன்! உனக்கு ஒன்று தெரியுமா, நான் எல்லாவற்றையும் என் மனைவியிடம் சொல்லப் போகிறேன்!”
-
மனைவி: “ரொம்ப நல்லது என் அன்பே!”
மனைவி கீழே பார்க்கிறாள்……
என்னடா இது… அடி விழுகின்றது …





