வவுனியா குளவிசுட்ட குளம் பகுதியில் யானை தாக்கி ஸ்ரீதரன் சம்பவ இடத்திலேயே பலி!!
வவுனியா குளவிசுட்டான் பகுதியில் உள்ள குறிஞ்சாக்குளத்தில் இன்று காலை 9.30 மணியளவில் தோட்ட வேலைக்கு சென்ற போது இரண்டு பிள்ளைகளின் தந்தையான 58 வயதுடைய குலராஜசிங்கம் ஸ்ரீதரன் என்பவரை யானை தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.


