புதினங்களின் சங்கமம்

மன்னார் பேருந்து நிலையத்தில் உயிரிழந்த நபர்!

மன்னார் பேருந்து நிலைய பயணிகள் இருக்கையில் நபர் ஒருவர் உயிரிழந்த நிலையில் காணப்படுவதாக பொலிசாருக்கு தகவல்கள் வழங்கப்பட்டுள்ளது.

ஆரம்ப கட்ட அவசர விசாரணைகளின்படி நீர்கொழும்பு சென்லின் வீதி எண் 15/A-ஐச் சேர்ந்த 78 வயதான ஐவசிட்னி நிமல் சிரி புனண்டு என்று தெரிய வரகிறது.

சுமார் அதிகாலை காலை 5.30 மணியளவில் மன்னாரில் உள்ள மடுக் கோவிலில் அஞ்சலி செலுத்த வந்திருந்தபோது ​​இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக அறிய முடிகிறது

உடல் நீதவான் பார்வையிடுவதற்காக சம்பவ இட்திலேயே வைக்கப்பட்டுள்ளது

மேலதிக விசாரணைகளுக்காக பொலிசார் அவ்விடத்தில் நிற்பதாக தெரிவிக்கப்பட்டது

இது ஒரு அவசமான தகவல் மாத்திரமே மேலதிகமான தகவல்கள் விரைவில் அறியத் தரப்படும் இந்த தகவலை பகிர்ந்து தெரிப்படுத்துங்கள்

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x