யாழ் பல்கலவிக்கழக மாணவிகளே!! இனிப்பான இரு தொடைகளுக்கு( sets) நடுவில் கரும்பு (Root/Origin) நுழையும் போது என்ன நடக்கும்? கணிதம் பகுதி 3
இரு தொடைகளுக்கும் நடுவே உள்ள இடைவெட்டுப் பகுதியில் ($\cap$) புதிய மூலகத்தைச் சேர்த்தால், அது இரண்டு தொடைகளுக்குமே பொதுவான மூலகமாக மாறிவிடும்.
கலை நயத்துடன் கூடிய பேச்சு வன்மையால் தனது வயதிலும் பார்க்க 25 வயதிற்கும் குறைற்த வயதைக் கொண்ட படித்த பட்டதாரியான இளவயது யுவதியின் மனத்தை ஆக்கிரமித்து அவளை ஆட்கொண்ட பின் கைவிட்ட யாழ் பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதி குறித்த யுவதிக்கு எதிராகவும் வேறு சிலரு்ககு எதிராகவும் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் வழக்கு தொடுத்திருந்தார்.
ரகுராம் V சிவதர்சினி, … அவதூறு V யாழ் பல்கலை பாலியல் துஸ்பிரயோக குற்றச்சாட்டு – நிகழ்நிலை வழக்கு ! வழக்கிலக்கம்: PPD/MC/05/02306/26 பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றுள்ளது. இது நடைபெறுவது ஒரு புறம் இருக்க………
ரகுராமை சிக்கலில் மாட்டிய சிவதர்சினி தன்னுடன் கலைநயத்துடன் ரகுராம் தொலைபேசியில் கதைக்க தொடங்கிய போது அவற்றை தனது தொலைபேசி மூலம் பதிவு செய்திருந்தார். கிட்டத்தட்ட நான்கரை நிமிட ஒலிப்பதிவுகள் எமக்கு கிடைத்திருந்தன. குறித்த ஒலிப்பதிவு செய்யப்பட்ட போது சிவதர்சினி சின்னக் குழந்தை அல்ல. அத்துடன் காமக் குழப்ப நிலைப் பருவமான teenage பருவத்தை தாண்டிய வயது பெண்ணாக இருந்தவள்.
ரகுராம் தன்னுடன் மனக் கிளர்ச்சியுடன் காதல் போதையில் கதைப்பதை அப்படியே ஒலிப்பதிவு செய்தது எதற்காக? அவரைத் இரண்டாம் தாரமாக திருமணம் செய்வதற்காகவா? அல்லது அந்த ஒலிப்பதிவை வைத்து அவரால் வேறு ஏதாவது நன்மைகள் அடைவதற்காகவா? உதாரணமாக பல்கலைக்கழக விரிவுரையாளர் பதவியை குறி வைத்து சிவதர்சினி குறித்த ஒலிப்பதிவை பதிவு செய்தாரா? ஏனெனில் தன்னை ரகுராம் துஸ்பிரயோகம் செய்துள்ளார் என பல்கலைக்கழக நிர்வாகத்திடம் முறைப்பாடு செய்துள்ளார் சிவதர்சினி…
ரகுராம் சிவதர்சினியுடன் உடல் ரீதியான தொடர்பை வைத்திருந்தார் என்பதற்கான எந்தவித ஒலிப்பதிவுகளும் எங்களிடம் இல்லை. அது தொடர்பாக சிவதர்சினி தரப்பும் எம்மிடம் முழுமையாக தெரிவிக்கவில்லை. ஆனால் ஒரு பெண்ணை தனது வலைக்குள் விழுத்தும் வரைதான் ஆண்கள் தங்களது அனைத்து விதமான உத்திகளையும் கையாண்டு செயற்படுவர். அவள் தனது வலைக்குள் விழுந்து ஒருதடவை அவளுடன் படுத்தெழும்பிய பின்னர் மனக்கிளர்ச்சிகளுடன் கூடிய எந்தவிதமான உரையாடல்களும் அவர்களுக்கிடையில் நடைபெற்றிருப்பது அரிது. அதே போல்தான் ரகுராம் சிவதர்சினி தொடர்பான நிலையும். ஏனெனில் ரகுராம் தர்சினியுடன் மீண்டும் ஒருமுறை உல்லாசமாக இருப்பதற்கு நினைத்தால், தொலைபேசி அழைப்புக்களின் போது அவளை மீண்டும் தாம் எங்கு உல்லாசமாக இருந்தார்களோ அங்கு வரச் சொல்லியோ அல்லது அவளுக்கு விளங்கத்தக்கவாறான ஒரு சமிக்கை மூலமாக மட்டுமே கேட்டிருப்பார். அல்லது சாதாரணமாக நேரில் சந்தித்தே இவ்வாறு கேட்டிருப்பார். ஏனெனில் இருவரும் தங்களுக்கிடையில் ஒரு புரிந்துணர்வுடன் இருந்திருப்பார்கள்.
இவ்வாறான ஒலிப்பதிவுகள் எங்களிடத்தில் இல்லை. ஆனால் சிவதர்சினி தன்னுடன் ரகுராம் உடல் தொடர்பில் இருந்துள்ளதாக தன்னை பாலியல்வல்லுறவுக்கு உள்ளாக்கியதாக யாழ் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் முறையிட்டு்ள்ளார் என்பது எந்தவகையான ஆதாரங்களை வைத்து அவர் அவ்வாறு முறையிட்டர் என்பது தெரியவில்லை.
23 வயதான ஒரு பெண்ணின் சம்மதத்துடன் உடல் உறவு கொள்வது பாலியல் வல்லுறவு என கூறலாமா? அல்லது ஏதாவது ஒரு நோக்கத்திற்காக ரகுராமுக்கு பாலியல் லஞ்சம் கொடுத்தும் அந்த நோக்கம் நிறைவேறவில்லை என்றதால் பாலியல் லஞ்சம் கொடுத்த ஆதாரத்தை சேர்த்து வைத்து பல்கலைக்கழக நிர்வாகத்திடம் கொடுத்தாரா? என்ற வகைக்குள் அதை அடக்கலாமா? சிவதர்சினி எதற்காக தனது பெண் உறுப்பை ரகுராமிடம் தாரைவார்த்தார்?
யாழ் பல்கலைக்கழகம் தொடங்கிய காலப்பகுதியிலிருந்து இன்றுவரையான நாள் வரை யாழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் ஆசான்கள் தொடங்கி தற்போதைய ஆசான்கள் வரையிலான நுாற்றுக்கும் மேற்பட்ட ஆதாரபூர்மான சம்பவங்கள் எங்களிடம் உள்ளன. இவற்றில் சிவதர்சினியின் விடயம் சற்று வித்தியாசமானது. இது தொடர்பாக மேலும் கிளுகிளுப்பாக இனிவரும் வழக்குகளுடன் சேர்த்து ஆராய்ந்து பார்ப்போம்… அது ஒரு புறம் இருக்க…..
18 வயது இயக்கப் பெடியனை பல்கலைக்கழக மாணவியின் குழந்தைக்கு அப்பாவாக்க முயன்ற கில்லாடி விரிவுரையாளர் தொடர்பான ஒரு கிளுகிளுப்புச் சம்பவம் ஒன்றைத் தருகின்றோம்…
முல்லைத்தீவைச் சொந்த இடமாகக் கொண்ட ஒரு விரிவுரையாளர் ( ரகு என பெயரிடுகின்றோம். ஆனால் அதுவல்ல அவரது பெயர்) 1996 ஆம் ஆண்டு யூலை மாதம் அளவில் வன்னியிலிருந்து வந்து யாழ் பரமேஸ்வரா சந்திக்கு சற்றுத் தொலைவில் கெற்றப்போல் சந்தியால் செல்லும் பழம் றோட்டில் உள்ள ஒழுங்கைக்குள் தங்கியிருந்தார், அவர் இயக்கத்தின் முழுமையான கட்டுப்பாட்டில் இருந்தார், அவர் ஊடாக பல செயற்பாடுகளை இயக்கம் யாழில் ஆரம்பித்திருந்தது. அவர் தான் தங்கியிருந்த வீட்டையும் தன்னையும் பாதுகாப்பானதாக மாற்றினார். பல்கலைக்கழக நிர்வாகத்தின் ஊடாக இராணுவத் தளபதியின் அனுமதியுடன் தனது வீட்டில் பெயர் பலகையிட்டு விரிவுரையாளர் அடையாள அட்டையும் பெற்றிருந்தார்,
அந் நேரத்தில் இலகு ரக ஆயுதப் பயிற்சிகள் பெற்ற 17, 18 வயதான பல இளவயது இயக்க உறுப்பினர்கள் பாடசாலைகளில் கற்றுக் கொண்டு செயற்பட்டு வந்தனர். அவர்களில் இருவரை ரகுவுடன் இணைந்து செயற்படுமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கெற்றப்போல் சந்தியில் இருந்த இராணுவச் சோதனைச் சாவடியின் ஊடாக குறித் இளவயது உறுப்பினர்கள் இருவர் அவரை அடிக்கடி சென்று சந்தித்து வந்தனர். இருவருக்கும் 18 வயது. இருவரும் யாழில் உள்ள இரு வேறு பிரபல பாடசாலைகளில் கற்று வந்தார்கள். இருவரையும் சுதன், கஜன் என பெயரிடுகின்றோம். ஆனால் அதுவல்ல அவர்களின் பெயர்)
ரகு தான் தங்கியிருந்த வீட்டில் அந் நேரத்திலேயே சூரிய மின்கலத்தால் மின் வசதி மற்றும் கறுப்பு வெள்ளை ரீவி, றேடியோ போன்றவற்றை பொருத்தி வீட்டை கவர்ச்சிகரமாக மாற்றியிருந்தார். ரகு சங்கிலித் தொடர் போல் சிகரட் பாவிப்பவர். நாள் ஒன்றுக்கு 15 இற்கும் மேற்பட்ட சிகரெட்களை அவர் தீர்த்து விடுவார். இதன் காரணமாக அவரது வீட்டுக்கு அருகில் இருந்த இராணுவ சிப்பாய்களிடம் குறைந்த விலையில் சிகரட் பண்டல்களை வாங்குவதை வழக்கமாக கொண்டிருந்தார்.
ரகு தங்கியிருந்த வீட்டில் ஓரிரு மாதங்களில் திரைப்பட நடிகை மீனாவை ஒத்த அழகான யுவதி வந்து தங்கினார். (மீனா என்றே பெயரிடுகின்றோம். ஆனால் அதுவல்ல அவளது பெயர்). மீனா வந்து தங்கியிருந்த ஓரிரு வாரங்களின் பின்னர்தான் அவருடன் தொடர்பில் இருந்த இளவயதான இரு இயக்க உறுப்பினர்களான சுதன், கஜன் ஆகியோருக்கு அது தெரியவந்தது. மீனா 1975ம் ஆண்டு பிறந்தவர். ரகு, மீனாவை தனது அம்மாவின் தங்கையின் மகள் ( ஒன்றுவிட்ட தங்கை) எனவும் யாழ் பல்கலைக்கழக கலைப்பீடத்திற்கு தெரிவாகியுள்ளாள். அன்ரி தன்னுடன் இருக்க சொல்லி அவளை அனுப்பியுள்ளார். சீனோர் முகாமில் இருந்து போன கிழமைதான் வந்தவள் என (அந் நேரத்தில் வன்னியிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு குருநகர் ஊடாகவே மக்கள் வந்து சேர்ந்தார்கள்) சுதன், கஜன் ஆகியோருக்கு அறிமுகப்படுத்தியிருந்தார்,
ஒரு கிழமையில் இரு தடவைகள் சுதனும் கஜனும் ரகுவை சந்தித்து கலந்துரையாடி வந்தனர். மீனா தேனீர் தயாரித்து இருவருக்கும் கொடுப்பார். சிற்றுண்டி தயாரிப்பார். ரகுவும் மீனாவை எடி, பிடி என்றே அழைப்பார். இதனால் சுதனுக்கும் கஜனுக்கும் அந்த யுவதி மேல் எந்தவித சந்தேகமும் வரவில்லை. அத்துடன் இந்த இரு பால்குடி சிறுவர்களான சுதனும் கஜனும் காதல், காமம் என்ற சிக்கலுக்குள் அந்த நேரத்தில் அகப்படாது வேறு சிந்தனைகளுடன் இருந்ததால் யூரின் போவதற்கு மட்டுமே குஞ்சுமணியை பாவித்துக் கொண்டிருப்பதாக கருதியிருந்தனர்.
முதல் முதல் யாழ்ப்பாணத்தில் வெஸ்பா என்ற ஸ்கூட்டர் இறக்குமதியான நேரம். ரகு அந்த நேரத்திலேயே 95 ஆயிரம் ரூபாவுக்கு ( அந்த நேரம் சாதாரண அரச ஊழியர் சம்பளம் 3500 ரூபா) அந்த மோட்டர் சைக்கிளை வாங்கியிருந்தார்.
அந்த ஸ்கூட்டரில் மீனாவை வெளிப்படையாகவே தனது தங்கை என்ற தோரணையில் யாழ் பல்கலைக்கழகத்திற்கு ஏற்றி இறக்கி வந்தார். இவர் ஸ்கூட்டரில் மீனாவை ஏற்றிக் கொண்டு போகும் போது அந்தப் பகுதி காவலரணில் நிற்கும் ஆமிக் கூட்டம் அந்த மீனாவின் அழகை ஆவென்று பார்த்துக் கொண்டு நிற்கும்.
ரகு கறுப்பு உயர்ந்த உருவத்துடன் சிகரட் பிடித்த கறுப்பு சொண்டுடன் மீனாவை கூட்டிச் செல்லும் போது இவள் இவரின் தங்கையா என வித்தியாசமான நினைவுகள் அந்த ஆமிக்கார்களுக்கு வந்து போயிருக்கலாம்….
அதே காலப்பகுதியில் யாழ் கந்தர்மடம் பகுதியில் தற்போது பீசாகட் உள்ள வீட்டுக்கு அருகில் உள்ள வீடு ஒன்றில் Philosophy கற்பித்துக் கொண்டிருந்த விரிவுரையாளரும் தனியே குடியிருந்தார். அந்த வீடும் இராணுவத்தால் விரிவுரையாளர் என்று முத்திரை குத்தப்பட்டு பெயரிடப்பட்டிருந்தது. Philosophy கற்பித்த விரிவுரையாளரின் வீட்டுக்கு இந்த யுவதியை சில வேளைகளில் ரகு ஏற்றி இறக்கி வந்தார். அந்த யுவதியும் Philosophy யை ஒரு பாடமாக எடுத்திருந்தாளாம். (Philosophy விரிவுரையாளரை புலேந்திரன் என்று பெயரிடுகின்றோம். ஆனால் அதுவல்ல அவரது பெயர்)
சுதனும் கஜனும் ரகுவின் வீட்டுக்கு வந்து போனதால் மீனாவுடன் இருவருடனும் நல்ல நட்பானார்கள். மீனா அந்த வீட்டுக்கு வருவதற்கு முன்னரே சுதனும் கஜனும் பாடசாலை செல்லாத நேரங்களிலும் பாடசாலை விட்டு வந்த பின்னரும் கிழமைக்கு இருதடவையாவது விரிவுரையாளரின் வீட்டுக்கு வந்துவிடுவர். விரிவுரையாளர் வீட்டைப் பூட்டி பல்கலைக்கழகம் சென்ற பின்னரும் அந்த வீட்டுக்கு வந்து பூச் சாடிக்குள் மறைத்து வைத்திருக்கும் திறப்பை எடுத்து கதவைத் திறந்து கறுப்பு வெள்ளை ரீவியில் ஏதாவது பார்ப்பது அல்லது கசற் றேடியோவில் சினிமா பாட்டு கேட்பது போன்ற சின்னப்பிள்ளைத் தனமான வேலைகளைச் செய்வர்.
அதே போல் மீனா வீட்டுக்கு வந்த பின்னரும் அந்த வீ்ட்டுக்கு ரகு மற்றும் மீனா அங்கு இல்லாத நேரங்களிலும் அங்கு சென்று வந்தார்கள். மீனா அந்த வீட்டுக்கு வந்து சில மாதங்கள் ஓடிவிட்டன. ரகுவின் வீ்ட்டு்ககு வாற இரு இயக்க உறுப்பினர்களில் சுதன் தனது பெற்றோர் உறவுகளுடன் சேர்ந்து வாழ்ந்து வந்தவன். கஜன் அந் நேரத்தில் இராணுவக்கட்டுப்பாடற்ற மானிப்பாய் பிரதேசத்தில் தனது துாரத்து உறவுகளுடன் வசித்து வந்தவன். அதனால் கஜன் ரகுவின் வீட்டுக்கு வந்து செல்வது குறைவு. ஆனால் சுதன் அடிக்கடி வருவான்.
மன்மத லீலைகள் தொடரும்.
தொடரும்

