ஒரே ஒரு உறுப்பை மட்டும் கொண்ட தொடை ஓருறுப்புத் தொடை எனப்படும்.
யாழ் பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதி ரகுராம் அவர்களின் கள்ளக்காதல் அணுகுமுறையால் ஏற்பட்ட சிக்கல்களுக்கு நேற்று முன்தினம் பருத்தித்துறை நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட சில உத்தரவுகள் முன்னாள் பீடாதிபதிக்கு ஓரளவு மன அமைதியைக் கொடுத்திருக்கலாம்……
ஆனால் ரகுராம் அவர்களின் குரல் பதிவுகள் அடங்கிய ஓடியோக்களை கேட்ட போது ரகுராம் கலைத்துவமான ஒரு கள்ளக்காதல் நிலைக்கு சென்றுள்ளார் என்பது தெளிவாகப் புரிகின்றது.
யாழ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்களாகவும் விரிவுரையாளர்களாகவும் செயற்பட்ட, செயற்பட்டுக் கொண்டிருப்பவர்களில், மாணவிகளுடன் பாலியல் உறவு கொள்ள விரும்புபவர்களில் 99 வீதமானவர்கள் காம சுகத்திற்காகவே அந்த மாணவிகளை தமது பசிக்கு இரையாக்குகின்றார்கள். அவ்வாறு இரையாக்கியவர்கள், இரையாக்குபவர்கள் காமுகர்கள் என்ற வகைக்குள் அடங்குவர்.
உதாரணமாக கலைப்பீடத்தின் தமிழ்த்துறையின் முக்கிய பேராசிரியர் தொடர்பாக தற்போதும் குறித்த பீட மாணவிகள் தமது நண்பிகளுக்கு கூறும் விடயம் என்னவெனில் ”அவன் நெஞ்சைப் பார்க்கிற பார்வை, விழுங்கிறது போல பார்க்கிறான் நாய்”, என கூறுவார்கள். சில மாணவிகள் அவரிடம் தேவைகளுக்காக செல்லும் போது ” உங்கட ரீசேட் நல்ல ரைட்டா வடிவா இருக்குது” என வெளிப்படையாகவே தனது பாலியல் இச்சையை கூறுகின்ற ஒருவர். அதே பீடத்தில் சீனியர் விரிவுரையாளராக இருக்கின்ற ஒருவர் மாணவிகள் பலரை கட்டிலில் புரட்டி எடுத்தவர். ஆனால் இவ்வாறானவர்கள் கள்ளக்காதலில் ஈடுபட நினைக்கவில்லை. அதே வேளை தாங்கள் ருசி பார்த்த மாணவிள் தங்களுடன் படுத்தெழும்பிய ஆதாரங்களை கூட சேர்க்க முடியாதவாறு அவர்களை கட்டிலில் புரட்டி எடுத்தார்கள். கோழிச் சேவல் போல் இவர்கள் செயற்பட்டார்கள். ஆனால் ரகுராம் ஆண் நாய் போல் செயற்பட்டதால் தற்போது வீதி வீதியாக இழுபட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
கள்ளக்காதல் என்பது காதலை விட மோசமானது. புனிதமானது. 🙂 🙂 🙂 தனது துணையை விட இன்னொருவர் மீது ஏற்படும் குறித்த கள்ளக்காதல் விசித்திரமானது. தனது துணையை விட தனது எண்ண ஓட்டங்களைப் புரிந்து கொண்டு தனது துறையில் தனக்கு மிக ஆதரவாக செயற்படும் எதிர்ப்பாலினத்தின் மீது ஏற்படும் ஈர்ப்பு இருவரையும் பிணைக்கின்ற நிலைக்குச் செல்வதே கள்ளக்காதலாகும். இவர்களிடம் முதலில் காமம் இருக்காது. ஆனால் இவர்கள் இருவரும் ஒரே துறையில் இணைந்து பயணிக்கும் போது இவர்களின் உள்ளத்தில் ஜில் ஜில் என்று பல அருவிகள் பாய்ந்து கொண்டிருக்கும்…..
இவ்வாறு கள்ளக்காதலில் ஈடுபாடு கொள்ள முற்படுபவரை ஆரம்பத்திலேயே அவரது துணை கண்டு பிடித்து அதற்குரிய மருத்துவம் செய்தால் அவரை அதிலிருந்து முற்றாக விலக்கி வைக்க முடியும். கள்ளக்காதல் முற்றிப் பழுத்த பின்னர் அந்த நபரின் துணை தலைகீழாக நின்றால் கூட அந்த காதலை முறிக்க முடியாது. இதன் காரணமாக குறித்த துணை தற்கொலை கூட செய்து கொள்ளலாம்…..
இதற்கு நல்ல உதாரணம் யாழ் பல்கலைக்கழத்திற்குள்ளேயே நடந்துள்ளது. யாழ் பல்கலைக்கழகத்தில் சமுதாய மருத்துவ பேராசிரியராக இருந்த ஒருவர் பல்கலைக்கழக உறவு ஒன்றுடன் கள்ளக்காதலில் ஈடுபட்டதை அறிந்த மனைவி தற்கொலை செய்து கொண்டார்.
குறித்த பேராசிரியர் யாழ். பல்கலைக்கழக மருத்துவபீடத்தின் சமூக மருத்துவத்துறையில் (Department of Community Medicine) பேராசிரியராகவும், அத்துறையின் தலைவராகவும் கடமையாற்றினார்.1980களின் தொடக்கத்தில் யாழ்ப்பாணத்தில் தொழுநோய் (Leprosy) பரவலைக் கட்டுப்படுத்துவதில் மருத்துவக் குழுவுக்குத் தலைமை தாங்கி முக்கிய பங்காற்றினார்.
மனைவி இறந்த பின்னர் அந்த மருத்துவ பேராசிரியர் அந்த உறவைத் திருமணம் செய்ததுடன் அவளை கல்வியாளராக முன்னேற்றி யாழ் பல்கலைக்கழகத்தின் முக்கிய பதவியிலும் அமர்த்தி அழகு பார்த்தார். இருவரும் தற்போது உயிருடன் இல்லை.
கள்ளக்காதல் நோயை ஆரம்பத்தில் ரகுராமின் மனைவி அறிந்ததால் அவர்களது வாழ்க்கை காப்பாற்றப்பட்டது. ரகுராம் மற்றும் மாணவி தொடர்பான தரப்பைச் சேர்ந்தவர்கள் வம்பனுடன் தொடர்புடையவர்கள் என கருதி பலருக்கு தமது நிலைப்பாட்டை கூற முற்பட்டிருந்தனர். கூறியுள்ளனர். அதிலும் மாணவி தரப்பினர் வம்பன் ஊடாக தமது ஆதாரங்கள் மற்றும் விளக்கங்களை கொடுக்க முற்பட்டிருந்ததாக அறிய முடிகின்றது. ஆனாலும் அவர்கள் தொடர்பு கொண்டவர்கள் எம்முடன் நேரடியாக தொடர்பில் இல்லாதவர்கள்.
மாணவி தரப்பைச் சேர்ந்தவர்களால் எமக்கு அனுப்பப்பட்ட ஓடியோ ஆதாரங்களை வைத்து ரகுராமை நாம் எடை போட்டுள்ளோம். வடிவேலுக்கு நடந்த கதி போல் ‘ரகுராம் கடைசிவரை அந்த விசயத்துக்கு சரிப்பட்டு வர மாட்டார்‘ என்பதே எமது எடுகோளாகும்.
தெல்லிப்பளையில் உள்ள பிரபல பாடசாலையில் மாணவனாக கற்ற காலம் தொடங்கி சிறுவயதிலேயே புலிகளின் ஈழநாதம் பத்திரிகையின் சப் எடிட்டராக செயற்பட்டு இன்று வரை ரகுராம் தொடர்பாக முழுமையாக அறிந்த சில தரப்புக்கள் அவரைப் பற்றி தவறான எதுவும் குறிப்பிடவில்லை. ஆனால் யாழ் பல்கலைக்கழகத்தின் கற்றல் நடவடிக்கையில் ஈடுபட்ட பின் இவ்வாறு ரகுராம் செயற்பட்டது தொடர்பாக கடும் ஆச்சரியத்தை அவர்கள் தெரிவித்திருந்தார்கள்.
ரகுராமைப் போல் இன்னொரு பீடாதிபதிக்கும் இவ்வாறான நிலை நடந்தது. ஆனால் அந்த பீடாதிபதியின் ஓடியோக்கள் மிகவும் தரக்குறைவானவை. மாணவிக்கு காம விலை வீசி ”தனது ஆண்குறி மொந்தன் வாழைப்பழம் போல் இருக்கும்” என கூறி உரையாடியது மட்டுமல்ல… அந்த மாணவி மற்றும் அவளது நண்பி போன்றவர்கள் தனது காம இச்சைக்கு உட்படாததால் அவர்களை பழி தீர்த்து அவர்களின் பரீட்சை பெறுபேறுகனில் கை வைத்து அவர்களை சித்தியடையாது செய்தார்.இது தொடர்பான விசாரணைகள் நடைபெற்று குறித்த பீடாதிபதியின் வேலை தற்போது வரை நிறுத்தப்பட்டு சம்பளமும் இல்லாது நீதிமன்றில் உள்ள வழக்குகளுக்கு சென்று கொண்டுள்ளார்.
அவரது மனைவியும் அதே துறையில் விரிவுரையாளராக இருந்தவர். தற்போதும் இருக்கின்றார். குறித்த பீடாதிபதி புகழ் பெற்ற கல்லுாரியில் கற்றவர். அவர் சிறந்த குரல் வளம் கொண்டவர். சங்கீதத்தில் கலை தேர்ந்தவர். அவரை கல்லுாரியில் பார்ப்பவர்கள் முருகன் என்றே கும்பிடுவர். அந்த அளவுக்கு அமைதியான அழகான நபர். ஆனால் யாழ் பல்கலைக்கழக சூழ்நிலை அவரை தலைகீழாக புரட்டி எடுத்திருந்தது. க.பொ.த சாதாரணதரத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற போதும் சங்கீத ஆர்வத்தில் கலைத்துறையைத் தேர்வு செய்திருந்தவர் அந்த பேராசிரியர்.
அந்த பீடாதிபதியின் செயற்பாட்டை விட ரகுராமின் செயற்பாடு வித்தியாசமானது. ரகுராமின் மனச் சிறைக்குள் புகு முற்பட்ட குறித்த மாணவி ரகுராமுடன் துண்டில் போட்டுப் போட்டு தொலைபேசியில் கதைப்பதை ரகுராம் அறியாது அப்பாவித்தனமாக கதைப்பது ரகுராமை மிகவும் பரிதாபத்துக்குரியவராக காட்டுகின்றது.
ஒருவர் இன்னொருவரை மாட்டுவதற்கு நினைத்து தொலைபேசியில் கதைத்து அதற்கான ஆதாரங்களை திரட்ட முற்படும் போது அவர் தன்னை புனிதமானவராகவே மாற்றி குறித்த நபருடன் கதைப்பார். இதனை அந்த மாணவி திறமையாக மேற்கொண்டுள்ளார்.
பெரும்பாலான திருமணமான ஆண்கள் பெண் ஒருவரை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு கையில் எடுக்கும் ஆயுதம் தனது மனைவியை தவறானவளாக, தன்னைப் புரிந்து கொள்ளாதவளாக, பாலியல் சுகம் தர மறுப்பவளாகவே காட்டிக் கொள்கின்றார்கள். எத்தனையோ ஓடியோக்கள் இது தொடர்பாக எம்மிடம் உள்ளன.
ஆனால் ரகுராம் குறித்த மாணவி போட்ட வார்த்தை துாண்டிலில் தனக்கு மனைவியின் மீது இருக்கும் அன்பை விட்டுக் கொடுக்கவில்லை. மனைவி தொடர்பாக தப்பான எந்தவித கருத்துக்களையும் கூறவில்லை. ரகுராமின் மனைவி இந்த விடயத்தில் கொடுத்து வைத்தவர்…
மன்மத லீலைகள் தொடரும்.
தொடரும்




