பிரகாஸ்சுடன் படுத்த யுவதி? வெள்ளவத்தை லில்லி அவன்யு பெண்கள் விடுதியில் நடக்கும் சம்பவம்! Video
இணையத்தில் வைரலாகும் லில்லி மாவத்தை வீடியோ!
வெல்லவத்தை, லில்லி மாவத்தை பகுதியில் உள்ள கொழும்பு சாய்வாலா வசிப்பிடச் சிறுவர்கள் மீது ருஷானா மெடம் என்பவரால் கொடூரமான தாக்குதல் நடத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த வீடியோ நான்கு வருடத்திற்கு முன் நடந்த சம்பவம் தற்போது ருஷானாவும் அவருடைய கணவனும் குடும்ப பிரச்சனை அதனால் மனைவியை பழிவாங்குவதற்காக தற்போது இந்த வீடியோவை சமூக வலையத்தலங்களில் வெளியிட்ட கணவன்
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை ஒரு விடுதியில் ஒப்படைக்கும் போது வெறும் உணவையும் தங்குமிடத்தையும் மட்டும் எதிர்பார்ப்பதில்லை தங்களின் அன்பையும், நம்பிக்கையையும் சேர்த்தே ஒப்படைக்கிறார்கள்.
அந்த நம்பிக்கைக்குக் காவலாக நிற்கும் விடுதி நிர்வாகிக்கு அந்தப் பிள்ளைகளின் ஒழுக்கமும், பாதுகாப்பும் கண்களைப் போன்றது.
இந்தச் சூழலில் விடுதி நிர்வாகி ஒருவர் தனது பொறுப்பின் நிமித்தம் தவறு செய்த மாணவியைக் கண்டித்ததை பலரும் ஒரு கோணத்தில் தவறாகப் பார்க்கிறார்கள்.
ஆனால் ஒரு தாயின் நிலையில் இருந்து சிந்திக்கும் போது அந்தத் தண்டனை என்பது வன்முறை அல்ல அது ஒரு பிழை திருத்தும் முயற்சி.
அரைகுறை ஆடையுடன் அந்நிய நபர்களுடன் தொடர்பு கொள்வது போன்ற செயல்களில் ஒரு மாணவி ஈடுபடும் போது அதனைத் தட்டிக் கேட்க வேண்டியது நிர்வாகியின் தார்மீகக் கடமை.
சில இடங்களில் மென்மையான உபதேசத்தை விட கடுமையான தண்டனையே தவறைத் திருத்துவதற்கான அரு மருந்தாக அமைகிறது என்பது தான் எதார்த்தம்.
நிர்வாகி இன்று கண்டிக்காமல் விட்டிருந்தால் எதிர்காலத்தில் அந்த மாணவி செல்லக் கூடிய பாதை எத்தகைய ஆபத்தானதாக இருந்திருக்கும் என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.
தவறைத் தட்டிக் கேட்ட நிர்வாகியின் செயலை விட அதனை ஒரு நபர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டது தான் மிகப்பெரிய அநீதி.
ஒரு பெண் தவறு செய்கிறாள் என்று தெரிந்தால் அங்கிருந்த ஆணுக்கு இருந்த மிக முக்கியமான கடமை அதைத் தடுத்து நிறுத்தியிருக்க வேண்டும் அதை விடுத்து ஒரு தனிப்பட்ட பெண்ணின் தண்டனையை அல்லது ஒரு மாணவியின் பலவீனமான தருணத்தை ஒளிப்பதிவு செய்து அதனை உலகிற்குத் திரை போட்டுக்காட்டி ரசிப்பது எந்த வகையில் நியாயம்…
இது அந்த நிர்வாகியின் கடமை உணர்வைச் சிறுமைப்படுத்துவது மட்டுமல்ல அந்த மாணவியின் கௌரவத்தையும் பொதுவெளியில் ஏலமிடுவதற்குச் சமம்.
வீடியோ எடுத்த அந்த நபரின் செயல் பேடித்தனம் என்பதைத் தாண்டி சமூக ஊடகங்கள் மனித விழுமியங்களை எப்படிச் சிதைக்கின்றன என்பதற்கு ஒரு சான்று.
ஒரு தவறைத் திருத்த முனையும் போது அதற்குத் துணை நிற்கத் துப்பில்லாதவர்கள் அதை வேடிக்கை பார்த்துப் பதிவேற்றுவது தங்களின் வக்கிரப் புத்தியையே வெளிப்படுத்துகிறது.
நிர்வாகி செய்தது ஒரு காப்பாளர் செய்ய வேண்டிய கடமை.
வீடியோ எடுத்தவன் செய்தது ஒரு சமூக விரோதி செய்யக்கூடிய துரோகம்.
நியாயம் எது, அநீதி எது என்பதைப் புரிந்து கொள்ளும் முதிர்ச்சி சமூகத்திற்குத் தேவை.
பொறுப்பான ஒரு நிர்வாகியின் வழிகாட்டலை விட சமூக வலைத்தளத்தில் பகிரப்படும் காணொளிகள் ஒருவரின் எதிர்காலத்தைப் பாதிக்கும் என்பதை உணர வேண்டிய தருணம் இது.

