புதினங்களின் சங்கமம்

சற்று முன் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியிடப்பட்டன!

2025 ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இன்று (19) இரவு  வெளியிடப்பட்டுள்ளது. https://doenets.lk/examresults எனும் இணையத்தளத்தில் பெறுபேறுகளைப் பார்வையிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x