கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான மருந்து யாழ் போதனா வைத்தியசாலையில் எரி்ந்துள்ளது!! இலங்கையில் 20 சோடி கொட்டைகள் அமைதியாக இருக்கும் போது ஒரு சோடி கொட்டை சமூகவலைத்தளதில் சீன் போடுவது ஏன்? வீடியோ
இலங்கையில் 20 இற்கும் மேற்பட்ட போதனா வைத்தியசாலைகள் உள்ளன. அங்கு பணியாற்றும் பணிப்பாளர்களில் எவரும் சமூகவலைத்தளங்களில் சீன் போடாது தமது சேவையை மிகவும் சிறப்பாகச் செய்து வருகின்றார்கள். ஆனால் யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மாத்திரம் வைத்தியசாலைப் பணிப்பாளர் என்ற பதவியில் இருந்து என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அவற்றைத் தவிர மற்றவற்றை எல்லாம் சிறப்பாகச் செய்து வருகின்றார்.
யாழ் போதனா வைத்தியசாலையில் இதற்கு முன்னர் இருந்த பணிப்பாளர்கள் இவ்வாறான சீன் போடல்கள் இல்லாது போதனா வைத்தியசாலையில் சிறப்பாக நிர்வகித்து வந்துள்ளார்கள்.
தற்போது வடபகுதியில் உள்ள முக்கிய பணக்காரர்களில் ஒருவனாக சத்தியமூர்த்தி உள்ளார். யாழ் போதனா வைத்தியசாலையின் மருந்துக் களஞ்சியம் எரிவடைந்து கோடிக்கணக்கான பெறுமதியான மருந்துகள் நாசமாகியுள்ளது. ஆனால் அந்த மருந்துக் களஞ்சியத்தில் இருந்த மருந்துகளி்ல் மிகவும் பெறுமதி வாய்ந்த மருந்துகள் கடத்தப்பட்டுள்ளதாகவும் அதன் விசாரணைகள் ஆரம்பிக்க ஆயத்தமான நிலையில் மருந்துக் களஞ்சியம் தீப்பிடித்து எரிந்ததாகவும் பல்வேறு தரப்புக்கள் தமது சந்தேகத்தை தெரிவித்து வருகின்றன.
யாழ்ப்பாணத்தில் புரதச் சத்து மற்றும் கொழுப்புச் சத்தான உணவுப் பொருட்களின் அதி கூடிய விலையால் அவற்றைப் பெற முடியாது ஏழைகள் பலரும் திண்டாடிக் கொண்டிருக்கும் வேளையில் ஊழல் செய்து பெற்ற பணத்தில் சாப்பிட்டு 2 முந்திரிக் கொட்டைகளும் முத்திய நிலையில் சத்தியமூர்த்தி இவ்வாறு ஓடித் திரிந்து பணக்காரர்களுக்கு மாத்திரம் தேவைப்படும் பயிற்சியை ஏழைகளையும் செய்யத் துாண்டுவது எந்தவிதத்தில் நியாயம் என பலரும் சமூகவலைத்தளத்தில் விசனம் தெரிவிக்கின்றார்கள்.
ஏற்கனவே தனது 2 முந்திரிக் கொட்டைகளின் குழப்படியை அடக்குவதற்காக யாழ் போதனா வைத்தியசாலையில் பெண் சுகாதார உதவியாளர் ஒருவருக்கு மோட்டுச் சயிக்கிளில் இருந்து அனைத்தும் வாங்கிக் கொடுத்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கசிந்துள்ள நிலையில் 55 வயதானாலும் தனது ஆற்றலை எதற்காக மற்றவர்களுக்கு சீன் போட்டு காட்ட வேண்டும்? சத்தான சாப்பாடு சாப்பிட்டு அடங்காமல் இருக்கும் 2 முந்திரிக் கொடை்டைகளின் குழப்படியை அடக்குவதற்கு இன்னும் பலர் தேவையாக உள்ளார்களா?
இலங்கையில் உள்ள போதனா வைத்தியசாலைகள் மற்றும் அவற்றின் செயற்பாடுகள் தொடர்பாக சில தகவல்களை கீழே தந்துள்ளோம்.
கொழும்பு தேசிய வைத்தியசாலை (NHSL): நாட்டின் மிகப்பெரிய இந்த மருத்துவமனைக்கு தற்சமயம் புதிய பணிப்பாளர் ஒருவரை நியமிப்பதற்கான விண்ணப்பங்கள் சுகாதார அமைச்சினால் கோரப்பட்டு வருகின்றன.
இலங்கையின் சுகாதார அமைச்சின் (Ministry of Health) நிர்வாகக் கொள்கைகளின்படி, போதனா வைத்தியசாலைகளின் பணிப்பாளர்கள் பொதுவாக சுகாதார நிர்வாக சேவை (Medical Administrators) தரம் 1 ஐச் சேர்ந்த அதிகாரிகளாக இருப்பார்கள். அரசாங்க விதிமுறைகளின்படி இவர்களுக்கு 3 முதல் 5 ஆண்டுகளுக்குள் இடமாற்றம் (Annual Transfers) வழங்கப்பட வேண்டும் என்பது பொதுவான விதி.
இருப்பினும், தற்போதைய நிலவரப்படி இலங்கையில் மிக நீண்டகாலமாக இடமாற்றம் பெறாமல் ஒரே போதனா வைத்தியசாலையில் பணிப்பாளராகத் தொடர்ந்து கடமையாற்றி வரும் முதன்மையான அதிகாரி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை (Teaching Hospital Jaffna)
பணிப்பாளர்: வைத்திய கலாநிதி த. சத்தியமூர்த்தி (Dr. T. Sathiyamoorthy)
இவர் 2015ஆம் ஆண்டிலிருந்து (ஏறத்தாழ 11 வருடங்களாக) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராகத் தொடர்ந்து கடமையாற்றி வருகிறார்.
யுத்தத்திற்குப் பின்னரான காலப்பகுதியில் வைத்தியசாலையின் கட்டமைப்பு மேம்பாடு, புதிய மருத்துவக் கருவிகள் மற்றும் வசதிகளை உள்வாங்குதல், மருத்துவ பீட மாணவர்களுக்கான போதனா வசதிகளை ஒருங்கிணைத்தல் போன்றவற்றில் இவரது நீண்டகால நிர்வாகப் பங்களிப்பு இன்றியமையாததாகக் கருதப்பட்டதால், இவர் தொடர்ந்து அதே பதவியில் நீடித்து வருகிறார் என அரசு தரப்பு கூறுகின்றது. ஆனால் முள்ளி வாய்க்காலில் நடந்த அவலங்களை மிகக் கச்சிதமாக மறைத்ததற்கான பரிசாக இந்தப் பதவி அவரது ஆயுள் முடியும் வரைக்கும் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
பிற முக்கிய போதனா வைத்தியசாலைகளின் நிலைமை:
ஏனைய பெரும்பாலான பிரதான போதனா வைத்தியசாலைகளில் பணிப்பாளர்கள் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் அல்லது ஓய்வு பெற்றுள்ளனர்:
கண்டி மற்றும் கொழும்பு தேசிய வைத்தியசாலைகள் (NHSL Colombo & Kandy): நாட்டின் இந்த இரு பிரதான தேசிய வைத்தியசாலைகளிலும் கடந்த சில ஆண்டுகளில் பணிப்பாளர்கள் இடமாற்றம் மற்றும் ஓய்வு காரணமாகப் பலமுறை மாறியுள்ளனர். (உதாரணமாக, கண்டியில் கடமையாற்றிய சிரேஷ்ட பணிப்பாளர்கள் சுகாதார அமைச்சின் உயர் பதவிகளுக்கு மாற்றப்பட்டனர்).
பேராதனை போதனா வைத்தியசாலை: இங்கும் நிர்வாகத் தேவைகள் மற்றும் பல்கலைக்கழக மருத்துவ பீடத்துடனான ஒருங்கிணைப்பு அடிப்படையில் கடந்த சில வருடங்களில் பணிப்பாளர் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.
கராப்பிட்டிய போதனா வைத்தியசாலை (காலி): தென் மாகாணத்தின் பிரதான போதனா வைத்தியசாலையான இங்கும், சில வருடங்களுக்கு ஒருமுறை பணிப்பாளர்கள் இடமாற்றம் செய்யப்படுவது வழக்கமாக உள்ளது.
சுருக்கமாகக் கூறின்: இலங்கையின் போதனா வைத்தியசாலைகளில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மட்டுமே விதிவிலக்காக மிக நீண்டகாலமாக (ஒரு தசாப்தத்திற்கும் மேலாக) இடமாற்றம் பெறாமல், அதே வைத்தியசாலையின் வளர்ச்சிக்குத் தலைமை தாங்கி வழிநடத்தி வருகிறார்.
இலங்கையில் காணப்படு்ம் போதனா வைத்தியசாலைகளின் விபரங்கள்
மேல் மாகாணம் (Western Province)
இலங்கை தேசிய வைத்தியசாலை, கொழும்பு (National Hospital of Sri Lanka – கொழும்பு மருத்துவக் பீடத்துடன் இணைந்தது)
கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலை (களுபோவில)
கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலை (ராகம)
லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலை (Lady Ridgeway Hospital – கொழும்பு)
டி சொய்சா பெண்கள் வைத்தியசாலை (De Soysa Hospital for Women – கொழும்பு)
காஸில் வீதி பெண்கள் வைத்தியசாலை (Castle Street Hospital for Women – கொழும்பு)
தேசிய கண் வைத்தியசாலை (National Eye Hospital – கொழும்பு)
தேசிய மனநல நிறுவனம் (NIMH – அங்கொட)
போதனா வைத்தியசாலை, களுத்துறை
மத்திய மாகாணம் (Central Province)
தேசிய வைத்தியசாலை, கண்டி (National Hospital – Kandy)
பேராதனை போதனா வைத்தியசாலை
சிறிமாவோ பண்டாரநாயக்க விசேட சிறுவர் போதனா வைத்தியசாலை (பேராதனை)
வட மாகாணம் (Northern Province)
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை
கிழக்கு மாகாணம் (Eastern Province)
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை
தென் மாகாணம் (Southern Province)
கராப்பிட்டிய போதனா வைத்தியசாலை (காலி)
மகமோதர போதனா வைத்தியசாலை (மகப்பேற்றுப் பிரிவு – காலி)
வட மத்திய மாகாணம் (North Central Province)
அநுராதபுரம் போதனா வைத்தியசாலை
வட மேல் மாகாணம் (North Western Province)
குருநாகல் போதனா வைத்தியசாலை
குளியாப்பிட்டிய போதனா வைத்தியசாலை
சபரகமுவ மாகாணம் (Sabaragamuwa Province)
இரத்தினபுரி போதனா வைத்தியசாலை
கேகாலை போதனா வைத்தியசாலை
ஊவா மாகாணம் (Uva Province)
பதுளை போதனா வைத்தியசாலை (Provincial General Hospital இலிருந்து போதனா வைத்தியசாலையாக தரம் உயர்த்தப்பட்டது)

