புதினங்களின் சங்கமம்

யாழ். பல்கலைக்கழக பட்டதாரி மாணவன் வவிகரன் மரணம்! இள வயதிலும் இப்படி வந்ததா?

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புவியியல் துறை 37 ஆம் அணி மாணவரான கிளிநொச்சி பகுதியைச் சேரந்த சிங்கராஜா வவிகரன் மாரடைப்பால் இன்று (06.06.2026) காலமானார். இவர் ஸ்கந்தபுரம் தாய்நிலம் அறிவுச்சோலை கல்வி நிலைய புவியியல் பாட ஆசிரியராகவும பணியாற்றியுள்ளார்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x