Home புதினங்களின் சங்கமம் வௌவாலுக்கு வாழ்க்கைப்பட்டு தலைகீழாக தொங்கும் நிலை! யாழ் மாநகரசபை முதல்வர் சுமந்திரனின் பெந்துக்கோஸ் கூட்டத்தில் சுகப்படுத்துகின்றார்!

வௌவாலுக்கு வாழ்க்கைப்பட்டு தலைகீழாக தொங்கும் நிலை! யாழ் மாநகரசபை முதல்வர் சுமந்திரனின் பெந்துக்கோஸ் கூட்டத்தில் சுகப்படுத்துகின்றார்!

மானிப்பாயில் நடந்த பெந்துக்கோஸ் சுகப்படுத்தும் நிகழ்வில் சைவ சமய வழித்தோன்றலான யாழ் மாநகரசபை முதல்வர் தோன்றி அங்கிருந்தவர்களை பரவசப்படுத்திய காட்சிகள் இங்கு தரப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்தில் கிறீஸ்தவ சபையின் கீழ் சைவ சமயத்தவர்களை கட்டுப்படுத்தும் செயற்பாட்டில் சுமந்திரன் இறங்கியுள்ளமை தொடர்பாக கடும் விசமர்சனங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.