புதினங்களின் சங்கமம்

தோட்டத்திற்கு தண்ணீர் விடப் போனவருக்கு அடித்த அடியில் காதால் இரத்தம் வந்து வீழந்தார்! யாழ் செல்வரஞ்சன் கொலைச் சம்பவத்தின் பின்னணி!

யாழ் கல்வியற்கல்லுாரிக்கு அருகில் அடித்துக் கொலை செய்யப்பட்ட செல்வரஞ்சனின் மனைவி கூறும் தகவல்கள் இதோ