கிளிநொச்சி கல்மடுநகர் கிராமத்தில் யானை மனிதன் இடையான மோதல் தொடர்ந்து வரும் இந்நிலையில் அதிக வலுவுடைய மின்சாரம் தாக்கி யானை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது.