தனது கணவனைப் பழி வாங்குவதற்காக கணவனின் நண்பனுடன் நெருங்கிப் பழகி அவனுடன் உடலுறவு கொண்டு அந்தக் காட்சிகளை வீடியோவாக கைத் தொலைபேசியில் பதிவு செய்து அதனை தனது கணவனின் வட்சப் இலக்கத்திங்கு அனுப்பியுள்ளாள் மன்னார் பகுதியைச் சொந்த இடமாகக் கொண்டவளும் பிரான்சில் வசித்து வருபவளுமாகிய 29 வயது குடும்ப குடும்பப் பெண் தர்னிகா.
மன்னார் மாந்தைப் பகுதியைச் சேர்ந்த தர்னிகா பிரான்சில் வசித்து வந்த வவுனியாப் பகுதியைச் சேர்ந்த சோதீசன் என்பவரை கடந்த 2019ம் ஆண்டு திருமணம் செய்து பிரான்ஸ் சென்றுள்ளாள். பிரான்சில் வசித்து வந்த தனது அக்காவின் நண்பியின் உறவினரான தர்னிகாவை திருமண நிச்சயம் செய்தே சோதீசன் மணமுடித்திருந்தார். பிரான்ஸ் வந்து கணவனுடன் வாழ்ந்து வந்த தர்னிகா 2023ம் ஆண்டிலிருந்து கணவருடன் முரண்பட்டு வந்துள்ளதாகத் தெரியவருகின்றது. தனது நெருங்கிய நண்பனான வவுனியா பண்டாரிக்குளம் பகுதியைச் சொந்த இடமாகக் கொண்ட சுரேஸ் என்பவனுடன் நெருங்கிப் பழகியதாக சந்தேமடைந்த சோதீசன் சுரேசுடன் தொடர்பை துண்டித்ததுடன் மனைவியையும் சுரேசுடனான தொடர்புகளை துண்டிக்குமாறு எச்சரித்த பின்னரே இருவருக்கும் இடையில் முரண்பாடு எற்பட்டிருந்தது. இவ்வாறான நிலையில் சோதீசன் தனது தங்கையின் கணவனை பிரான்சிற்கு எடுப்பதற்காக பெருமளவு பணத்தை செலவு செய்து அவனை பிரான்சிற்கும் எடுத்துள்ளார். தங்கையின் கணவனுக்கு செலவு செய்த 40 ஆயிரம் யூரோக்களை உடனடியாக தருமாறு சோதீசனின் மனைவி தர்னிகா தங்கையின் கணவனை நச்சரித்து வந்துள்ளார். அத்துடன் இலங்கையில் இருந்த சோதீசனின் தங்கையையும் தரக்குறைவான வார்த்தைகளாலும் ஏசி வந்துள்ளதாகத் தெரியவருகின்றது. இது தொடர்பாக தங்கை சோதீசனுக்கு ஓடியோ ஒன்றையும் அனுப்பியிருந்துள்ளார், அந்த ஓடியோவை கேட்ட பின் சோதீசன் தனது மனைவியுடன் கடுமையாக முரண்பட்டதுடன் இருவரும் கைகலப்பிலும் ஈடுபட்டதாகத் தெரியவருகின்றது, சோதீசன் மற்றும் தர்மிகா ஆகிய இருவரும் காயங்களுடன் பொலிசாரை வரவழைத்து தமது நியாயத்தை தெரிவிக்க முற்பட்ட போது பொலிசார் சோதிசனை மட்டும் விலங்கிட்டு கைது செய்ததுடன் தர்மிகாவை வைத்தியசாலையிலும் அனுமதித்ததுடன் தர்மிகா சோதிசனின் காதைக் கடித்து துப்பியதற்கும் பொலிஸ் பாதுகாப்பில் சிகிச்சை அளித்த பின் சோதீசனை சில நாட்கள் சிறையில் அடைத்துள்ளார்கள்.
பிணையில் வெளி வந்த சோதீசனை கடுப்பேற்றுவதற்காக தர்னிகா மிகக் கொடூரமான கேவலமான செயற்பாட்டை அரங்கேற்றி வருகின்றார். சோதீசனின் நெருங்கிய நண்பனாக இருந்த சுரேஸ் என்பவனுடன் பாலியல் உறவு கொண்டு அதனை சோதீசனுக்கு தொடர்ச்சியாக அனுப்பி வருவதுடன் நிறை வெறியில் சோதீசனை மிகக் கேவலமான முறையில் துாசண வார்த்தைகளில் ஏசிவருகின்றார். இதனைப் பொறுக்க முடியாத சோதீசன் ஊடகங்களுக்கு அனுப்பிய சில வீடியோக்களையும் ஓடியோக்களையும் தணிக்கை செய்து இங்கு தந்துள்ளோம்…..












