யாழில் வெற்றிலை விற்கும் பெண்ணுடன் கள்ளக்காதல்!! கோடிக்கணக்கான பணத்தை அவளுக்கு கொடுத்த வரதனை அவளே கொன்றாளா?
யாழ்ப்பாணம் – இணுவில் பகுதியைச் சேர்ந்த வரதன் என்பவர் மயிலிட்டி பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் கொலையா அல்லது சதியா என்று தெரியவில்லை எனக் கூறப்படுகின்றது.
மருதனார்மடம் சந்தையில் வெற்றிலை வியாபாரம் செய்யும் பெண் ஒருவருடன் தகாத உறவில் இருந்து வந்ததாகவும், அந்தப் பெண்ணுக்கு கோடிக்கணக்கில் பணம் கொடுத்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
அதுமட்டுமில்லாமல் குறித்த பெண்ணே இவரை கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
மேலும் இச்சம்பவம் தொடர்பாக காங்கேசன்துறைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

