இலங்கையில் இன்று அதிகாலை முதல் தடைப்பட்ட தொடர்பாடல் சேவைகள்!!
இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் இன்ற அதிகாலை முதல் தொலைத் தொடர்பு சேவைகள் தடைப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. குறிப்பாக வடக்கு, கிழக்கு பகுதிகளில் டயலொக் மற்றும் எயர்ரல் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் சேவைகள் தடைப்பட்டுள்ளது. இந் நிலை இன்று 4 மணிவரை நீடிக்கின்றதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

