புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

பிரான்சில் முல்லைத்தீவு குடும்பப் பெண் சர்மிளா கணவனின் சீட்டுக்காசுடன் காப்பிலியுடன் கம்பிநீட்டினாள்!

இலங்கையில் தமக்கான காணி கொள்வு மற்றும் வீடு கட்டும் நடவடிக்கைக்காக சீட்டுப்பிடித்து சேகரித்த ஒருலட்சத்து 80 ஆயிரம் யூரோ பணம் மற்றம் கணவனின் 30 பவுண்களுக்கு மேலான நகைகளுடன் 39 வயது குடும்பப் பெண் சர்மிளா மேனகன் தனது இரு பிள்ளைகளையும் கணவருடன் கைவிட்டுவிட்டு பிரான்சில் தலைமறைவாகியுள்ளாள். தனது மனைவியைக் காணவில்லை என பொலிசாரிடம் முறையிட்டுள்ளார் கணவன். பொலிசார் தேடுதல் தொடங்கிய போது மனைவி ஆபிரிக்க நபரொருவருடன் வாழ்ந்து வருவதாக பொலிசார் கணவனுக்கு தெரிவித்துள்ளார்கள்.இதனால் கணவன் கடும் அதிர்ச்சியில் உள்ளதாகவும் மனைவி கொண்டு சென்ற பணம் மற்றும் நகைகள் சட்டவிரோதமாக சேர்க்கப்பட்ட பணம் என்பதால் பொலிசாரி்டம் அது தொடர்பாக முறைப்பாடு கொடுக்க முடியாமல் கணவன் ஏக்கத்தில் உள்ளதாகவும் கணவனின் நட்பு வட்டாரங்கள் மூலம் தெரியவருகின்றது.