Home புதினங்களின் சங்கமம் கிளிநொச்சியைச் சேர்ந்த தர்சிகா பிரான்சில் மரணம்!! புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர் கிளிநொச்சியைச் சேர்ந்த தர்சிகா பிரான்சில் மரணம்!! November 11, 2025 FacebookTwitterPinterestWhatsApp வம்பனை தொடர்பு கொள்ள +1 (437) 688-7246 (வாட்ஸ்அப்-Whatsapp) [email protected] இது ஒரு சமூகவலைத்தளப் பதிவாகும். கிளிநொச்சி வட்டக்கச்சியைப் பிறப்பிடமாகவும் நயினாதீவு 5ம் வட்டாரத்தை வதிவிடமாகவும் தற்போது பிரான்சில் வசித்து வந்த யசோதரன் தர்சிகா (உஷா )அவர்கள் நேற்று திங்கட்கிழமை பிரான்சில் சுகவீனம் காரணமாக மரணமடைந்துள்ளார்.