Home புதினங்களின் சங்கமம் கிளிநொச்சியைச் சேர்ந்த தர்சிகா பிரான்சில் மரணம்!!

கிளிநொச்சியைச் சேர்ந்த தர்சிகா பிரான்சில் மரணம்!!

இது ஒரு சமூகவலைத்தளப் பதிவாகும்.
கிளிநொச்சி வட்டக்கச்சியைப் பிறப்பிடமாகவும் நயினாதீவு 5ம் வட்டாரத்தை வதிவிடமாகவும்
தற்போது பிரான்சில் வசித்து வந்த யசோதரன் தர்சிகா (உஷா )அவர்கள் நேற்று  திங்கட்கிழமை பிரான்சில் சுகவீனம் காரணமாக மரணமடைந்துள்ளார்.
May be an image of one or more people and people smiling