கிளிநொச்சி ஐயரின் குஞ்சுமணியை அறுத்து விழுத்துவானா சூரன்? நம்ம பகுதி சூரன்போர்களில் நடக்கும் திருவிளையாடல் காட்சிகள்!! வீடியோ
கொக்குவில் மஞ்சவனப்பகுதி முருகன் கோவிலில் கனரக வாகனத்தில் முருகப்பெருமானை விரட்டி விரட்டித் தாக்கும் சூரன்….. கிளிநொச்சியில் மயில்வாகனத்தின் மேல் ஏறி ஐயர் நடாத்தும் திருவிளையாடல் என சூரன்போர்களில் தமது சூரத்தனத்தை காட்டி வருகின்றார்கள் நம்ம ஊரு முருக பக்தர்கள்…..
