புதினங்களின் சங்கமம்

ஆண்கள் சைக்கிள் திருடுவதை அறிந்திருப்பீர்கள்!! யாழில் பெண் ஒருவர் சைக்கிள் திருடுவதைப் பாருங்கள்!! வீடியோ

சாவகச்சேரி இந்துக்கல்லூரிக்கு பின் ஒழுங்கையில் உள்ள 2 வது வீடு ஒன்றில் சாவகச்சேரி இந்துக்கல்லூரியில் கல்வி பயிலும் மாணவனின் சைக்கிள் ஒன்று திருடப்பட்டுள்ளது. 25.08.2025 அன்று 12.20 இருந்து 12.30 வரையான காலப்பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த video இல் உள்ள பெண்ணை யாரும் தெரிந்தால் கீழே உள்ள தொலைபேசி இலக்கத்துக்கு தொடர்பு கொள்ளவும்.
தொடர்புக்கு – 0768070841 , 0777261039