புதினங்களின் சங்கமம்

மகிழடித்தீவில் அண்ணன் பெண்டாட்டியுடன் தம்பி கள்ளக் காதல்!! 2 பேரும் பிடிபட்டு நையப்புடைப்பு!! வீடியோ

சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே தந்துள்ளோம்….
கன்னங்குடாவை சேர்ந்த கள்ள காதலர்கள் தப்பி ஓடிய நிலையில் மகிழடித்தீவு சந்தியில் வைத்து மடக்கி பிடித்து நையப்புடைக்க பட்டு காவல் துறையில் ஒப்படைக்கப்பட்டன்ர்..திருமணம் முடித்து 2 பிள்ளைகளையும் விட்டு இன்னும் ஒரு பொண்ணு தேவை பட்டு அதுவும் அண்ணன் பொண்டாட்டியை கடத்தி சென்ற நிலையில் அகப்பட்டு கொண்டனர்..
தகவல்.படுவான் இளைஞர்கள்.