புதினங்களின் சங்கமம்

மட்டு’வில் சவுக்குத் தோப்புக்குள் சடலமாக கிடக்கும் இளைஞன் யார்? வீடியோ

மட்டக்களப்பு சவுக்கடி பகுதியின் சவுக்குத் தோட்டத்திலிருந்து இளைஞர் ஒருவரது சடலம் பிரதேச வாசிகளால் அவதானிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு சவுக்கடி பகுதியில் கடற்கரையை அண்மித்ததாக உள்ள சவுக்கு தோட்டப் பகுதியில் இளைஞர் ஒருவரின் சடலம் பிரதேச மக்களால் அவதானிக்கப்பட்டுள்ளது.
குறித்த இளைஞர் பயணித்த மோட்டார்சைக்கிள் அங்கு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது குறித்த இளைஞர் செங்கலடி பகுதியை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.
மரணம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் விசாரணை முடிவிலே கொலை தற்கொலையா என தெரியவரும்.

May be an image of treeMay be an image of motorcycle and dirt bikeMay be an image of 1 person and grass