புதினங்களின் சங்கமம்

கிளிநொச்ச்சியில் ரயிலில் மோதி இளைஞன் உடல் சிதறி பலி..!

காங்கேசன் துறையிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற இரவுத் தபால் புகையிரதத்தில்(11-07-2025) கிளிநொச்சி தொண்டமாநகர் பகுதியில் புகையிரதத்துடன் மோதி ஒருவர் உயிரிழப்பு. கறுப்பையா ஐங்கரன் என்ற நாற்பது வயதுடைய தொண்டமாநகர் பகுதியைச்சேர்ந்தவரே உயிரிழந்துள்ளார். மதுபோதையில் வீழ்ந்த நிலையில் புகையிரதத்துடன் மோதியே உயிரிழந்திருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர். கிளிநொச்சி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

May be an image of trainMay be an image of 1 person