பிரான்சில் சோகம்!! யாழைச் சேர்ந்த கணவன் விமல் பலியான அதிர்ச்சியில் மனைவியும் பலி!!
யாழ்ப்பாணம் குருநகரைப் பிறப்பிடமாகவும் பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட விமல் என்பவர் பிரான்சில் நேற்று(16/06/25) மரணமானார். அந்த ஏக்கத்தில் யாழ்ப்பாணம் பாசையூரைச் சேர்ந்தவரும் பிரான்சில் வசிப்பவருமான விமலின் மனைவி அஜிதா இன்று ( 17/06/25) மரணமாகியதால் பிரான்ஸ் வாழ் தமிழர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியும் சோகமும் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.



