புதினங்களின் சங்கமம்

யாழ்ப்பாணத்தில் யார் பிள்ளை பெற்றாலும் அப்பா ரஜீவன் எம்.பிதானா?

ஆரோ கஸ்டப்பட்டு பிள்ளை பெற்று வைத்திருக்க அந்தப் பிள்ளையின் அப்பா நான்தான் என உரிமை கோரும் செயற்பாட்டில் என்.பி.பி கட்சியின் யாழ் மாவட்ட எம்.பி  ரஜீவன் ஆர்வம் காட்டி வருகின்றார்.

நல்லுார் கோவில் முன் வீதியில் யாழ் மாநகரசபைக்கு அருகே திறக்கப்பட்டிருந்த அசைவ ஹோட்டல் நடவடிக்கையை படாதபாடுபட்டு சைவசமய ஆர்வலர்கள் நிறுத்தும் செயற்பாட்டில் டுபட்டுக் கொண்டிருக்கும் போது ரஜீவன் எம்.பி தனது பேஸ்புக்கில் என்ன பதிவை போட்டுள்ளார் பாருங்கள்….

May be an image of 1 person and text that says "Rajeevan Jeyachandramoorthy 2h. நல்லூர் அமைக்கப்பட்ட Barista உணவகம் மக்களின் உணர்வுகளை மதித்து சைவ உணவை மட்டுமே இனி வழங்கும் என எனக்கு கொழும்பு தலைமையகத்தில் இருந்து தகவல் தந்தனர். இலங்கையில் எல்லா இடங்களையும் விட யாழ்ப்பாணம் பாரம்பரியமும் சமூக தொன்மையும் பாரம்பரியங்களும் கொண்டது என்பதை மக்கள் சார்பில் தலைமையகத்திற்கு சொல்லியிருந்தேன். அதை மதிப்பதாக அவர்கள் தெரிவித்தனர். 合信店 UT Serving vegetarian menu. சைவ சைவஉண உண மட்டும் மட்"