புதினங்களின் சங்கமம்

மன்னார் வீதியில் வாழைக் குட்டி நட்டதால் பரபரப்பு!! (Photos)

 

வவுனியா – மன்னார் பிரதான பாதை புனரமைப்பு இன்றி குன்றும் குழியுமாக காணப்படுவதையிட்டு அப்பகுதி மக்கள் வாழைக்குட்டியை வீதியில் நட்டு வித்தியாசமான முறையில் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்.

Image may contain: 1 person, sky, tree, cloud, outdoor and nature