யாழ்ப்பாணத்தில் யார் பிள்ளை பெற்றாலும் அப்பா ரஜீவன் எம்.பிதானா?
ஆரோ கஸ்டப்பட்டு பிள்ளை பெற்று வைத்திருக்க அந்தப் பிள்ளையின் அப்பா நான்தான் என உரிமை கோரும் செயற்பாட்டில் என்.பி.பி கட்சியின் யாழ் மாவட்ட எம்.பி ரஜீவன் ஆர்வம் காட்டி வருகின்றார்.
நல்லுார் கோவில் முன் வீதியில் யாழ் மாநகரசபைக்கு அருகே திறக்கப்பட்டிருந்த அசைவ ஹோட்டல் நடவடிக்கையை படாதபாடுபட்டு சைவசமய ஆர்வலர்கள் நிறுத்தும் செயற்பாட்டில் டுபட்டுக் கொண்டிருக்கும் போது ரஜீவன் எம்.பி தனது பேஸ்புக்கில் என்ன பதிவை போட்டுள்ளார் பாருங்கள்….


