Home புதினங்களின் சங்கமம் ஆசிரியையின் கண்மூடித்தனமான தாக்குதலால் மாணவன் வைத்தியசாலையில்..! புதினங்களின் சங்கமம் ஆசிரியையின் கண்மூடித்தனமான தாக்குதலால் மாணவன் வைத்தியசாலையில்..! May 21, 2025 FacebookTwitterPinterestWhatsApp வம்பனை தொடர்பு கொள்ள +1 (437) 688-7246 (வாட்ஸ்அப்-Whatsapp) [email protected] தரம்-05 ல் கல்முனை அல்-அஸ்ஹர் கனிஸ்ட பாடசாலையில் கல்வி பயிலும் மிஸ்ரிப் எனும் மாணவர் ஒருவர் அதே பள்ளியை சேர்ந்த ஆசியரியை ஒருவரின் கண்மூடித்தனமான தாக்குதலுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதி.